tag:blogger.com,1999:blog-2681722201845788962.post1063366521211520650..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: தோனி, நீ தெய்வ மச்சானடா!!!அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-11951872230488506222011-05-02T11:41:13.030+04:002011-05-02T11:41:13.030+04:00நன்று,நன்று,!? கோவை சாட்டை ?!https://www.blogger.com/profile/08566252769138199355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-7503874941523247862011-04-05T09:17:31.863+04:002011-04-05T09:17:31.863+04:00it was a perfect innings like the construction of ...it was a perfect innings like the construction of a building.
Sehwag started with a dig (savakk uzhi :-)) but sachin expanded it a bit to change it from the graveyard to the foundation for the building) Kohli filled up that foundation ... Gambhir erected the pillars & cemented.. then Dhoni built it and finally yuvaraj finished the roofing. Hats off to INDIAA Simple Manhttps://www.blogger.com/profile/04747837926642076006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-53716148202421397022011-04-04T17:42:51.387+04:002011-04-04T17:42:51.387+04:00மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-85078987290385317622011-04-03T14:17:09.927+04:002011-04-03T14:17:09.927+04:00எல்லோரையும் போல் நாங்களும் போட்டியை ரசித்து பார்த்...எல்லோரையும் போல் நாங்களும் போட்டியை ரசித்து பார்த்தோம்,இந்தியா ஜெயித்தது ஒவ்வொரு இந்தியருக்கும் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்?!இந்தியா மட்டுமல்ல, உலகமே கொண்டாடினமாதிரி ஒரு ஃபீலிங்.உலகத்தில் பரந்து கிடக்கும் அனைத்து இந்தியரையும் ஒருமைப்படுத்திய நிகழ்ச்சியல்லவா?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-61089328731765253652011-04-03T14:00:15.268+04:002011-04-03T14:00:15.268+04:001983ல் உலக கோப்பை இறுதியாட்டத்தை மைசூரில் ஒரு எலக்...1983ல் உலக கோப்பை இறுதியாட்டத்தை மைசூரில் ஒரு எலக்டாரனிக் கடைக்கு வெளியே கூட்டமாக கூடி நின்று கருப்பு வெள்ளையில் பார்த்த போது இருந்த அதே மனநிலை. அப்பொழுது அதிக ரன் எடுத்தது ஸ்ரீகாந்த். கோப்பை வென்றதும் வீரர்கள் லார்ட் மைதான பலகணியில் நின்று ஆரவாரம் செய்தனர். அப்போது ஸ்ரீகாந்த் வாயில் சிகரெட்டுடன் இருந்ததையும் காட்டினார்கள்.

அன்று லாயிட் தோல்வியை தாங்க முடியாமல் மைதானத்திலேயே கவிழ்ந்து படுத்துவிட்டார்.

ஆனால் நேற்றைய வெற்றி கொண்டாட்டம் அதை காட்டிலும் சிறப்பாக இருந்தது (இந்தியாவில் நடப்பதனால் இருக்குமோ!)manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-53219766462712492512011-04-03T13:27:47.101+04:002011-04-03T13:27:47.101+04:00நேற்று கோலி சச்சினை பற்றி சொன்னதும் கண் கலங்கி விட...நேற்று கோலி சச்சினை பற்றி சொன்னதும் கண் கலங்கி விட்டது!

மகிழ்ச்சி மகிழ்ச்சி இதை தவிர நேற்று வேறு எதுவும் தோனவில்லை...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com