tag:blogger.com,1999:blog-2681722201845788962.post2531757680432001686..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: அரை இறுதி 2 - சொதப்புவது எப்படி?அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-24253498392042145392007-04-28T08:03:00.000+04:002007-04-28T08:03:00.000+04:00//The question is can Murali/Malinga do something ...//The question is can Murali/Malinga do something to stop the Aussies?
There seems to be no flaw in the Aussie team only thing I can think is their lower middle order has not been tested, I doubt if they will be tested in the final. //

ஒரு வேளை இலங்கை முதலில் பேட் செய்து 250+ ஓட்டங்கள் எடுத்தால் மட்டுமே ஒரு நல்ல போட்டியை காண இயலும் என்பது எனது கணிப்பு. அந்த மாதிரி ஒரு சூழல் ஏற்பட்டால் ஆஸ்திரேலியாவின் Lower-middle-order பேட் செய்ய வேண்டி வரலாம்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-53448637350450520682007-04-26T23:59:00.000+04:002007-04-26T23:59:00.000+04:00SA are chokers, it was not a surprise they choked ...SA are chokers, it was not a surprise they choked on big stage.

The question is can Murali/Malinga do something to stop the Aussies?
There seems to be no flaw in the Aussie team only thing I can think is their lower middle order has not been tested, I doubt if they will be tested in the final.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-60183489807581260772007-04-26T10:25:00.000+04:002007-04-26T10:25:00.000+04:00சாரி அதாவது மேலும் ஒரு தவறு ஐந்தில் மூன்றில் மெக்ர...சாரி அதாவது மேலும் ஒரு தவறு ஐந்தில் மூன்றில் மெக்ராத் முதலில் வீசியுள்ளார். அரையிறுதியையும் சேர்த்து.

;)பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-44873035003821355602007-04-26T10:20:00.000+04:002007-04-26T10:20:00.000+04:00ஆமாம் ஆஸ்திரேலியா முதலாவது பௌலிங் செய்த ஆறு ஆட்டங்...ஆமாம் ஆஸ்திரேலியா முதலாவது பௌலிங் செய்த ஆறு ஆட்டங்களில் இரண்டில் தான் மெக்ராத் முதலில் பந்தைப் போட்டிருக்கிறார்.

ஒரு மாதிரி டவுட் இருந்ததால் தான் தவறாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன்.

;)பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-45660858112862693132007-04-26T10:15:00.000+04:002007-04-26T10:15:00.000+04:00//மோகன்தாஸ் said... அண்ணாச்சி எனக்குத் தெரிந்து ஆஸ...//மோகன்தாஸ் said...
அண்ணாச்சி எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பவுலிங் செய்த பொழுதெல்லாம் மெக்ராத் தான் முதல் பந்துவீசியதாக ஞாபகம்.

மன்னிக்கவும் நண்பரே. பர்ஸ்ட் பவுலிங் செய்த போதெல்லாம் இல்லை வங்கதேசம் & அயர்லாந்துடன் மட்டும் அவர் வீசியிருக்கிறார். பெரிய அணிகளுடன்(?) அவர் வீசவில்லை முதலில் ஆஸ்திரேலியா பந்துவீசிய போதும் கூட. சிறிய தவறு பதிவில். மன்னிக்கனும்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-35982537140910300212007-04-26T10:08:00.000+04:002007-04-26T10:08:00.000+04:00அண்ணாச்சி எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பவ...அண்ணாச்சி எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பவுலிங் செய்த பொழுதெல்லாம் மெக்ராத் தான் முதல் பந்துவீசியதாக ஞாபகம். (தவறாக இருக்கலாம்.)

ஆனால் நாங்கள் கம்பெனியில் சொல்லிக் கொண்டிருந்தது இதைத்தான், They are perfect chokers.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.com