tag:blogger.com,1999:blog-2681722201845788962.post5129996623458897380..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: ஆஸி - இலங்கை மோதல்அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-42372724941203107982007-04-17T12:44:00.000+04:002007-04-17T12:44:00.000+04:00//வாம்மா மின்னல்! வந்து இப்ப சொல்லு பார்க்கலாம்.//...//
வாம்மா மின்னல்! வந்து இப்ப சொல்லு பார்க்கலாம்.

ஆனைக்கும் அடி சருக்கும்

அம்புட்டுதான் சொல்லுவேன்

இப்ப சருக்குனது இலங்கைக்கு...::::)))ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-86637207414703866722007-04-17T08:43:00.000+04:002007-04-17T08:43:00.000+04:00//அவந்திகா said... அண்ணா நான் நாளைக்கு சொல்றேன் யா...//அவந்திகா said...
அண்ணா நான் நாளைக்கு சொல்றேன் யார் பக்கம்னு?..சரியா?

வாங்கக்கா!
இப்ப வந்து 'நான் ஆஸ்திரேலியா பக்கம்'னு சொல்லப் போறீங்களாக்கும்!!Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-28824437149511684242007-04-17T08:42:00.000+04:002007-04-17T08:42:00.000+04:00//கருமம் கருமம். நம்ம ஆளுங்க ஒழுங்கா விளையாடதாதால ...//கருமம் கருமம். நம்ம ஆளுங்க ஒழுங்கா விளையாடதாதால இப்ப பாருங்க வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் கெஞ்ச வேண்டியதா இருக்கு..... //

சண்டைக்காரன் காலில் விழுவதற்கு பதில் சாட்சிக்காரன் காழில் விழுறீங்களா!! :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-37602338385760987982007-04-17T08:41:00.000+04:002007-04-17T08:41:00.000+04:00//மின்னுது மின்னல் said... ஆனைக்கும் அடி சருக்கும்...//மின்னுது மின்னல் said...

ஆனைக்கும் அடி சருக்கும்

அம்புட்டுதான் சொல்லுவேன்

வாம்மா மின்னல்! வந்து இப்ப சொல்லு பார்க்கலாம்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-14885811483740192372007-04-16T18:42:00.000+04:002007-04-16T18:42:00.000+04:00அண்ணா நான் நாளைக்கு சொல்றேன் யார் பக்கம்னு?..சரியா...அண்ணா நான் நாளைக்கு சொல்றேன் யார் பக்கம்னு?..சரியா?Avanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-38942322791050851282007-04-16T17:38:00.000+04:002007-04-16T17:38:00.000+04:00நான் ஆசைப்பட்ட மாதிரியே இலங்கை தான் ஃபர்ஸ்ட் பேட்ட...நான் ஆசைப்பட்ட மாதிரியே இலங்கை தான் ஃபர்ஸ்ட் பேட்டிங். 1.3 ஓவருக்கு 13 ரன். டேய் பசங்களா ஒழுங்கா விளையாண்டு ஆசியா கண்டத்திற்கு பெருமை சேத்திருங்கடா....

கருமம் கருமம். நம்ம ஆளுங்க ஒழுங்கா விளையாடதாதால இப்ப பாருங்க வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் கெஞ்ச வேண்டியதா இருக்கு.....நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-81056762030803670882007-04-16T17:05:00.000+04:002007-04-16T17:05:00.000+04:00ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று ரொம்ப உறுதியா...ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று

ரொம்ப உறுதியா
ரொம்ப உறுதியா
ரொம்ப உறுதியா..????

ஆனைக்கும் அடி சருக்கும்

அம்புட்டுதான் சொல்லுவேன்ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-47398270602283097352007-04-16T17:01:00.000+04:002007-04-16T17:01:00.000+04:00//Nandha said... முரளிதரன் around stick ல இருந்து...//Nandha said...
முரளிதரன் around stick ல இருந்து போட ஆரம்பிச்சதுல இருந்து படம் காமிச்சுட்டிருக்காரு.//
இன்னிக்கு அவருக்கு இருக்கு வேட்டு.

// யப்பா காப்பாத்திருப்பா! இன்னிக்கு இலங்கை முதல்ல பேட்டிங் பண்றது பரவா இல்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா அவங்க பலமே பௌலிங்தான். பார்க்கலாம்.......

பார்க்கலாம்...Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-54344155874964188682007-04-16T16:54:00.000+04:002007-04-16T16:54:00.000+04:00என்னங்க எல்லோருமே ஆஸ்திரேலியா பக்கமே இருக்கீங்க. ந...என்னங்க எல்லோருமே ஆஸ்திரேலியா பக்கமே இருக்கீங்க. நான் இன்னிக்கு இலங்கை பக்கம் தான். முரளிதரன் around stick ல இருந்து போட ஆரம்பிச்சதுல இருந்து படம் காமிச்சுட்டிருக்காரு. யப்பா காப்பாத்திருப்பா! இன்னிக்கு இலங்கை முதல்ல பேட்டிங் பண்றது பரவா இல்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா அவங்க பலமே பௌலிங்தான். பார்க்கலாம்.......நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-15588801126753162782007-04-16T16:44:00.000+04:002007-04-16T16:44:00.000+04:00//Anonymous said... இலங்கையை அந்தளவுக்கு மட்டமா நி...//Anonymous said...
இலங்கையை அந்தளவுக்கு மட்டமா நினைக்காதிங்க இந்தியா மாதிரி. இலங்கை தோற்றாலும் போராடியே தொற்கும் நன்பர் பட்டாலமே. இலங்கை பேர்முடாவும் இல்லை. அவுஸ்ரேலியா இந்தியாவுமில்லை. :)

இந்தியாவைப் பற்றி நாம் இங்கு பேசவே இல்லையே. சரி சரி புரியுது.

எப்படியோ ஆஸிதான் ஜெயிப்பாங்கன்னு ஒத்துக்கொண்டீர்கள்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-39693907121854409862007-04-16T16:37:00.000+04:002007-04-16T16:37:00.000+04:00இலங்கையை அந்தளவுக்கு மட்டமா நினைக்காதிங்க இந்தியா ...இலங்கையை அந்தளவுக்கு மட்டமா நினைக்காதிங்க இந்தியா மாதிரி. இலங்கை தோற்றாலும் போராடியே தொற்கும் நன்பர் பட்டாலமே. இலங்கை பேர்முடாவும் இல்லை. அவுஸ்ரேலியா இந்தியாவுமில்லை. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-23150845023206457672007-04-16T14:19:00.000+04:002007-04-16T14:19:00.000+04:00COME ON AUSSIE COME ON...COME ON AUSSIE COME ON...Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-37550728601349332062007-04-16T13:45:00.000+04:002007-04-16T13:45:00.000+04:00//மோகன்தாஸ் said... நானும் அப்படித்தான் நினைக்கிறே...//மோகன்தாஸ் said...
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் அண்ணாச்சி, இது One Sided Match ஆத்தான் இருக்கும்.

செம அடி அடிக்கப் போறாங்க ஆஸ்திரேலியா.

வாங்க தல வாங்க! எல்லாரும் ரொம்பத்தான் சும்ம பம்மாத்து காட்டுறாங்க. :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-50069665201003855842007-04-16T13:37:00.000+04:002007-04-16T13:37:00.000+04:00நானும் அப்படித்தான் நினைக்கிறேன் அண்ணாச்சி, இது On...நானும் அப்படித்தான் நினைக்கிறேன் அண்ணாச்சி, இது One Sided Match ஆத்தான் இருக்கும்.

செம அடி அடிக்கப் போறாங்க ஆஸ்திரேலியா.

Go Aussie Go!!!பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-7166439370995866682007-04-16T13:35:00.000+04:002007-04-16T13:35:00.000+04:00// ஜெஸிலா said... ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் எ...// ஜெஸிலா said...
ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று ரொம்ப உறுதியா இருக்கீங்க. எனக்கு இலங்கை ஜெயிக்கனும்னு இருக்கு. காரணம் ஆஸ்திரேலியாவே தோற்ற இலங்கையிடம்தான் இந்தியா தோற்றதுன்னு ஒரு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் பாருங்க ;-))

வாங்க வாங்க! வரும்போதே அல்ப ஆசையோடுதான் வந்துருக்கீங்க. மனசை திடமாக்கிக்கிட்டு மேட்சை பாருங்க. ஏன்னா, உங்களோட இந்த அல்ப ஆசையும் நிறைவேறாதுல்ல அதான். :)

////இன்று ஆஸ்திரேலியா மோதுவதால் துபை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்// ஏன் அப்படி? //
அதுவா!! அது தெரியாதா? அதாவது ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க ஆசிஃப் அண்ணாச்சியும் நண்பர் முத்துக்குமரனும் வரிஞ்சு கட்டிகிட்டு நிக்குறாங்க. எப்பவெல்லாம் ஆஸ்திரேலியா ஜெயிக்குதோ அப்போவெல்லாம் அவுங்க காதுல இருந்து புகை வரும். அம்புட்டு கோவம். அதனால, புகையெல்லாம் மேகமா மாறி மழைபெய்யும். சமீபத்துல (1976-ல் இல்லை) கூட ரெண்டு தடவை உண்மையில துபையில ஆஸி மேட்ச் அடுத்த நாள் மழை பெய்ததுன்னா பார்த்துக்குங்களேன். :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-77637165014571189302007-04-16T13:03:00.000+04:002007-04-16T13:03:00.000+04:00ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று ரொம்ப உறுதியா...ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று ரொம்ப உறுதியா இருக்கீங்க. எனக்கு இலங்கை ஜெயிக்கனும்னு இருக்கு. காரணம் ஆஸ்திரேலியாவே தோற்ற இலங்கையிடம்தான் இந்தியா தோற்றதுன்னு ஒரு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் பாருங்க ;-))

//இன்று ஆஸ்திரேலியா மோதுவதால் துபை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்// ஏன் அப்படி?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.com