tag:blogger.com,1999:blog-2681722201845788962.post5930730241312109257..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: மீண்டும் மேட்ச் ஃபிக்ஸிங்கா?அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-40934585382067095342007-02-08T11:31:00.000+04:002007-02-08T11:31:00.000+04:00//ஐயையோ... அதுக்குள்ள Match Fixing-னு தட்டி விட்டி...//ஐயையோ... அதுக்குள்ள Match Fixing-னு தட்டி விட்டிர்றாதீங்க... உண்மையில சொல்லப்போனா Match Fixing பண்றது ரொம்ப கஷ்டம் மற்றும் மாட்டிக்கிட்டா கேவலம். பேசாம மேட்ச் ஜெயிச்சு விளம்பரங்கள்-ல நல்லா காசு அள்ளலாம்.

அது மேட்ச் ஃபிக்ஸிங் ஆக இருக்க கூடாது என்றுதான் எனக்கும் விருப்பம். ஆனால், காசுக்காக சாமுவேல்ஸ் அவ்வாறு செய்திருந்தால் தண்டனைக்குரியவரே.

//எந்த விளையாட்டிலும் பந்தயத்தை (betting) தவிர்க்க முடியாது. இந்த மாதிரியான தகவல் பரிமாற்றங்கள் மறைந்தும் மறையாமலும் நடந்து கொண்டுதான் இருக்க்கும் பந்தங்களில்.

பெட்டிங் தரகர்களுக்கும் பெட் செய்பவர்களுக்கும் இடையில் மட்டுமே இருக்கவேண்டும். வீரர்கள் சம்பந்தபடவோ/சம்பந்தப்படுத்தப்படவோ இருக்கக் கூடாது.

//Self-Discipline-தான் இதற்கு ஒரே தீர்வு. //
மிகச் சரி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீதர் வெங்கட்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-83540644751515245142007-02-08T10:54:00.000+04:002007-02-08T10:54:00.000+04:00ஐயையோ... அதுக்குள்ள Match Fixing-னு தட்டி விட்டிர்...ஐயையோ... அதுக்குள்ள Match Fixing-னு தட்டி விட்டிர்றாதீங்க... உண்மையில சொல்லப்போனா Match Fixing பண்றது ரொம்ப கஷ்டம் மற்றும் மாட்டிக்கிட்டா கேவலம். பேசாம மேட்ச் ஜெயிச்சு விளம்பரங்கள்-ல நல்லா காசு அள்ளலாம்.

ஸாமுவேல் பிட்ச் ரிப்போர்ட் மற்றும் Bowling order பத்தி சொல்லியிருக்கார்-னு சந்தேகப் படறாங்க அவ்வளவுதான். ஷேன் வார்ன், மார்க் வாக் போன்றவர்கள் முன்னர் செய்ததாக பைன் போட்டார்கள்.

தற்போதைய ICC Code of Conduct படி இதுவும் தவறுதான். ஆனால் இது மேட்ச் பிக்ஸிங்கில் வர்றாது என்றுதான் நினைக்கின்றேன்.

எந்த விளையாட்டிலும் பந்தயத்தை (betting) தவிர்க்க முடியாது. இந்த மாதிரியான தகவல் பரிமாற்றங்கள் மறைந்தும் மறையாமலும் நடந்து கொண்டுதான் இருக்க்கும் பந்தங்களில்.

Self-Discipline-தான் இதற்கு ஒரே தீர்வு.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-74600789219886444162007-02-08T10:48:00.001+04:002007-02-08T10:48:00.001+04:00//கிரிக்கெட் ரசிகன் said... எங்களுக்கு நாமமா?//இல்...//கிரிக்கெட் ரசிகன் said...
எங்களுக்கு நாமமா?

இல்லயா பின்ன.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-21220082757817663732007-02-08T10:48:00.000+04:002007-02-08T10:48:00.000+04:00தோ. இப்ப போய் பாக்குறேன்.தோ. இப்ப போய் பாக்குறேன்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-21863938123190048652007-02-08T10:44:00.000+04:002007-02-08T10:44:00.000+04:00எங்களுக்கு நாமமா?எங்களுக்கு நாமமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-7043974457728765692007-02-08T10:40:00.000+04:002007-02-08T10:40:00.000+04:00இதே விஷயத்தை பத்தி நானும் ஒரு பதிவு போட்டிருந்தேனே...இதே விஷயத்தை பத்தி நானும் ஒரு பதிவு போட்டிருந்தேனே, பார்த்தீங்களா?மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.com