tag:blogger.com,1999:blog-2681722201845788962.post7184552094286531224..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: பூரிக்க வைத்த சச்சினின் ஆட்டம்அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-21397533984070176952007-07-03T07:57:00.000+04:002007-07-03T07:57:00.000+04:00//ஆனானும் 100% பழைய சச்சின் இல்லை.//அது இனிமே வரும...//ஆனானும் 100% பழைய சச்சின் இல்லை.//

அது இனிமே வருமா தல? ஏதோ இந்த மாதிரி ஆடுனாலே போதுமே. என்ன சொல்றீங்க.

//Perfect shot தான். ஆனால் most perfect இல்லை.//

கரெக்டா சொன்னீங்க.

//சீச்சீ. பகையெல்லாம் இருக்காது. மனஸ்தாபம்? //
என்னமோ போங்க. ஒத்துமையா இருந்தா சரிதான். (ரெண்டு பேரும் சேர்ந்து டிராவிட்டை கவுக்க திட்டம் போடுறாங்களோ? ;))Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-13071887231664282502007-07-02T22:18:00.000+04:002007-07-02T22:18:00.000+04:00//காண கோடிக்கண் வேண்டும். சச்சின் அன்று அற்புதமாக ...//காண கோடிக்கண் வேண்டும். சச்சின் அன்று அற்புதமாக ஆடினார். எனக்கு தெரிய கடந்த 4/5 ஆண்டுகளில் சச்சின் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இல்லை.//

ஆமாங்க! நான் மிஸ் பன்னிட்டேன். ஒருவேளை, நான் மிஸ் பன்னினதால் தான் சச்சின் சூப்பரா ஆடினானோ என்னவோ!! ஹைலைட்ஸ் பார்த்தேன். அந்த ஷாட்ஸ்களை பார்க்கும் பொழுது பழைய சச்சினை பார்ப்பது போல் இருந்தது. அடித்ததில் ஒரு ஸ்ட்ரைட் ட்ரைவ் சூப்பர். ஆனானும் 100% பழைய சச்சின் இல்லை. பரவாயில்லை. மீண்டும் தலைவர் ஆட ஆரம்பித்திருப்பது சந்தோஷமான விஷயம். கூடவே கங்குலியும்!!!!!

//ஹூக், அந்த ஃபேவரிட் கவர் ட்ரைவ் எல்லாமே அத்தனையும் அவர் நினைத்தது போல். //

ஆனால், எனக்கென்னவோ இந்த ஹூக் ஷாட்டில் பந்து பேட்டின் மத்தியில் படவில்லை என்றே தோன்றியது. Perfect shot தான். ஆனால் most perfect இல்லை.

//சச்சினும் கங்குலியும் ஒருவொருக்கொருவர் புரிந்து கொண்டு ஆடினார்கள். பழைய பகைகள் மறைந்தது போல தோன்றியது.//

சீச்சீ. பகையெல்லாம் இருக்காது. மனஸ்தாபம்?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-63480143332073200012007-07-02T10:42:00.000+04:002007-07-02T10:42:00.000+04:00நாகை சிவா,நேற்றைய போட்டி நான் முழுதும் பார்க்கவில்...நாகை சிவா,
நேற்றைய போட்டி நான் முழுதும் பார்க்கவில்லை. யுவராஜ் டிராவிட் ஆடும்போது தான் பார்க்க ஆரம்பித்தேன். எப்படியோ ஜெயிச்சுட்டாங்க.

இந்த வெற்றி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் என்பது உறுதி.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-38789758578792962542007-07-02T10:40:00.000+04:002007-07-02T10:40:00.000+04:00அவந்திகா,இப்ப சந்தோஷமா? இருந்தாலும் இன்னும் பிரச்ச...அவந்திகா,
இப்ப சந்தோஷமா? இருந்தாலும் இன்னும் பிரச்சனைகள் இன்னும் நிறைய இருக்கு.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-78036738135761554482007-07-02T00:26:00.000+04:002007-07-02T00:26:00.000+04:00இருந்தாலும் சச்சின் மேன் ஆப் தி சீரியஸ் விருதை வலு...இருந்தாலும் சச்சின் மேன் ஆப் தி சீரியஸ் விருதை வலுக்கட்டாயமாக யுவராஜ்யையும் பங்கு எடுக்க வைத்தது அருமை.... இது தான் சீனியர் ஆட்டக்காரர்களுக்கு அழகு...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-49993573047247768942007-07-02T00:24:00.000+04:002007-07-02T00:24:00.000+04:00எங்கத்த நான் கூட அப்படி தான் நினைச்சேன், அந்த மேட்...எங்கத்த நான் கூட அப்படி தான் நினைச்சேன், அந்த மேட்ச பாத்து, இன்னிக்கு வச்சாங்களே ஆப்பு.... முன்ன பின்ன பாஸ்ட் பவுலிங்கே ஆட தெரியாத மாதிரி ஆடினாங்க...

ஏதோ சவுத் ஆப்பிரிக்கா மட்டமா பீல்டிங்காள தப்பிச்சோம்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-89791461800913873052007-07-01T22:15:00.000+04:002007-07-01T22:15:00.000+04:00//அப்படியில்லை சிபி அண்ணாத்த, அன்னிக்கு இந்தியா ஜெ...//அப்படியில்லை சிபி அண்ணாத்த, அன்னிக்கு இந்தியா ஜெயிச்சுதோ ஜெயிக்கலையோ ஒரு கிரிக்கெட் ரசிகனா சச்சினோட ஆட்டத்தை ரொம்ப ரசிச்சு பார்த்தேன்//

அண்ணா..சூப்பர்

//மத்தபடி நம்ம டீம் இப்போதைக்கு விளங்குறாப்புல இல்லை///

இது அத விட சூப்பர்

:-))))Avanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-53613614702136156772007-07-01T19:15:00.000+04:002007-07-01T19:15:00.000+04:0015000 ஓட்டங்கள் !!!15000 ஓட்டங்கள் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-51731106704867278172007-07-01T16:48:00.000+04:002007-07-01T16:48:00.000+04:00திருத்தம் எழுதி அனுப்பிய அனானி நண்பா, நன்றி நன்றி ...திருத்தம் எழுதி அனுப்பிய அனானி நண்பா, நன்றி நன்றி நன்றி!Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-92182074354343719792007-07-01T16:08:00.000+04:002007-07-01T16:08:00.000+04:00இங்கு கருத்தில் கொள்ளவேண்டியது, வேகப்பந்து வீச்சிற...இங்கு கருத்தில் கொள்ளவேண்டியது, வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் மற்றும் தரமான வேகப்பந்து வீச்சு (பொல்லாக் இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்து இருக்கும்). இதையெல்லாம் சச்சின் சாதரணமாக ஆடினார் என்பது தான் இப்பதிவிட வித்தாக அமைந்தது.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-51216025479128649932007-07-01T16:05:00.000+04:002007-07-01T16:05:00.000+04:00அப்படியில்லை சிபி அண்ணாத்த, அன்னிக்கு இந்தியா ஜெயி...அப்படியில்லை சிபி அண்ணாத்த, அன்னிக்கு இந்தியா ஜெயிச்சுதோ ஜெயிக்கலையோ ஒரு கிரிக்கெட் ரசிகனா சச்சினோட ஆட்டத்தை ரொம்ப ரசிச்சு பார்த்தேன். அதான் இங்க வந்து பதிஞ்சு வச்சேன். இந்தா மாதிரி ஒரு ஆட்டம் காண்பது ரொம்ப அபூர்வம். மத்தபடி நம்ம டீம் இப்போதைக்கு விளங்குறாப்புல இல்லை.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-44567559271775086152007-07-01T16:01:00.000+04:002007-07-01T16:01:00.000+04:00ஒரு மேட்சுல ஜெயிச்சிடக் கூடாதே!உடனே வந்துட்டீங்க!ஒரு மேட்சுல ஜெயிச்சிடக் கூடாதே!

உடனே வந்துட்டீங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com