tag:blogger.com,1999:blog-2681722201845788962.post8475318697776753907..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: பெர்த் பதிலடி, ஐ.சி.சி அணுகுமுறை...அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-57911134104320429042008-01-21T10:01:00.000+04:002008-01-21T10:01:00.000+04:00நண்பர் ரவி (அனானி),//It's amazing how people forge...நண்பர் ரவி (அனானி),

//It's amazing how people forget! It was during the Gavaskar / Kapil Dev time, we successfully chased 406 (losing only 4 wkts in the process) to create a world record and successfully defended 120-odd run to skittle Australia for 83 runs.//

இதை பார்த்துட்டு சொல்லுங்க...
In away(overseas) matches...

During 1932-1999:- Played:156, Won:13, Lost:70, Draw:73

During 2000-2008:- Played:49, Won:17, Lost:17, Draw:15Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-13164979015097674362008-01-21T09:19:00.000+04:002008-01-21T09:19:00.000+04:00நன்றி எ.அ.பாலா.நன்றி எ.அ.பாலா.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-40598789305128096812008-01-20T18:23:00.000+04:002008-01-20T18:23:00.000+04:00>>>>இதற்கு முன்பெல்லாம் கவாஸ்கர்களும், பட்டோடிகளும...>>>>இதற்கு முன்பெல்லாம் கவாஸ்கர்களும், பட்டோடிகளும், கபில்தேவ்களும் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.>>>>>>

It's amazing how people forget! It was during the Gavaskar / Kapil Dev time, we successfully chased 406 (losing only 4 wkts in the process) to create a world record and successfully defended 120-odd run to skittle Australia for 83 runs.

At least Morarji Desai was right in one thing. We (Indians) get excited easily.

- RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-69741519701059294942008-01-20T17:43:00.000+04:002008-01-20T17:43:00.000+04:00Fast bowler,நல்ல அலசல்! மிக நிச்சயமாக இந்தியா பெர்...Fast bowler,

நல்ல அலசல்! மிக நிச்சயமாக இந்தியா பெர்த்தில் வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை தான், டெஸ்ட்டின் 4 நாட்களிலும் நாம் ஆஸ்திரேலியாவை டாமினேட் செய்து பெற்ற மகத்தான வெற்றி :)

"GO Aussie Go" --- No No No ;-)

எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-33260441321135887052008-01-20T15:34:00.000+04:002008-01-20T15:34:00.000+04:00//குசும்பன் said... நம்ம ஆளுங்க எப்பொழுதுமே உட்டாவ...//குசும்பன் said...
நம்ம ஆளுங்க எப்பொழுதுமே உட்டாவாதான் செய்வானுங்க சப்பை டீமை நமக்கு எதிராக உலக சாதனை செய்யவிடுவானுங்க, ஆனா பெரிய டீம் உலக சாதனைக்கு ஆப்பு அடிச்சு நிறுத்துவானுங்க!!!

இப்படி எப்பவாச்சும் கிடைக்கும் புகழுக்கு மயங்காமல் இந்திய அணி பெரிய இடத்தை பெற வேண்டும் ஆபிசர். அதாவது...
நேற்று- மேற்கிந்திய தீவுகள்
இன்று- ஆஸ்திரேலியா
நாளை- இந்தியா
என்ற நிலை உருவாகனும்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-5576090063136110022008-01-20T15:19:00.000+04:002008-01-20T15:19:00.000+04:00//இனி தொடரை சமன் செய்ய கூட வேண்டாம் இது போதும்:)))...//இனி தொடரை சமன் செய்ய கூட வேண்டாம் இது போதும்:)))//

கிழிஞ்சது போங்க. இந்த மாதிரி நினைக்கிறதுனாலதான் வெளங்க மாட்டேங்குது :(Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-64509221187143915702008-01-20T15:16:00.000+04:002008-01-20T15:16:00.000+04:00நம்ம ஆளுங்க எப்பொழுதுமே உட்டாவாதான் செய்வானுங்க சப...நம்ம ஆளுங்க எப்பொழுதுமே உட்டாவாதான் செய்வானுங்க சப்பை டீமை நமக்கு எதிராக உலக சாதனை செய்யவிடுவானுங்க, ஆனா பெரிய டீம் உலக சாதனைக்கு ஆப்பு அடிச்சு நிறுத்துவானுங்க!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-8319554881457012592008-01-20T15:14:00.000+04:002008-01-20T15:14:00.000+04:00பெர்த் பிட்சில் இந்தியா ஒரு நாளுக்கு மேல் தாக்கு ப...பெர்த் பிட்சில் இந்தியா ஒரு நாளுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது அதுவும் அவன் பேரு என்னா டைட் அல்லது லூசோ அவன் பந்து வீச்சுக்கு முன்னாடி நிற்பது கடினம் என்று சொல்லி அவனுங்க அடிச்ச கூத்து, அதுவும் அந்த சடையாண்டி ரிசல்ட் பற்றி எல்லாம் கவலை படவேண்டி இல்லை என்று சொன்ன திமிரு இப்ப எங்க போய் மூஞ்ச வெச்சுப்பானுங்க?

நாமளாவது கடைசி ஒரு ஓவர் வரை தாக்கு பிடிச்சோம் ஆனா அவனுங்க 4 நாள்ளே மூட்டைய கட்டியாச்சு!!!

இனி தொடரை சமன் செய்ய கூட வேண்டாம் இது போதும்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-16600291554971328872008-01-20T14:22:00.000+04:002008-01-20T14:22:00.000+04:00அண்ணாச்சி,இப்பவும் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் எனக்கு ப...அண்ணாச்சி,
இப்பவும் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் எனக்கு பிடிக்காது என்று சொல்லவில்லை. அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆடும் நமது அணியும் சூப்பர்னு தான் சொன்னேன்.

இந்த டெஸ்ட்டில் ஆஸி அமைதியாக ஆடியது நல்லாவே இல்லை அண்ணாச்சி. குயில்னா அது கூவனும். மயில்னா அது ஆடனும். அதுமாதிரி ஆஸி-ன்னா வெறியோட (வரையறைக்குட்பட்டு) ஆடனும். :)))Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-90192061998727673222008-01-20T14:21:00.000+04:002008-01-20T14:21:00.000+04:00This comment has been removed by the author.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-73146589039937204512008-01-20T14:13:00.000+04:002008-01-20T14:13:00.000+04:00யப்பா, இப்பவாவது 'go aussie go'ன்னு அந்த சவத்து மூ...யப்பா, இப்பவாவது 'go aussie go'ன்னு அந்த சவத்து மூதிங்களைத் தொரத்துனீங்களே?! நல்லா இருங்கடே!

சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-28995979114687710362008-01-20T14:10:00.000+04:002008-01-20T14:10:00.000+04:00குறிப்பிட மறந்தது:ரஞ்சி கோப்பையை வென்ற டெல்லி அணிக...குறிப்பிட மறந்தது:

ரஞ்சி கோப்பையை வென்ற டெல்லி அணிக்கு வாழ்த்துக்கள்!!!Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.com