tag:blogger.com,1999:blog-2681722201845788962.post8822936059026349252..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: மூவருமா இப்படி?அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-25262403015251793222008-01-06T11:41:00.000+04:002008-01-06T11:41:00.000+04:00ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றி நடுவர்களுக்கு சமர்ப்பன...ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றி நடுவர்களுக்கு சமர்ப்பனம் என்று பாண்டிங் கூறினாலும் வியப்பதற்கில்லை. :(Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-82099133953523510572008-01-06T10:39:00.000+04:002008-01-06T10:39:00.000+04:00From Expressindia live commentary:Well this is fla...From Expressindia live commentary:

Well this is flaring up actually and I'll be surprised if some serious action is not taken following this match. Clarke had in fact grounded the ball twice when he attempted to take the catch of Ganguly. Sunil Gavaskar is absolutely livid with what has happened. His question is that how can you take the word of a person who didn't walk after edging a delivery down the leg side and a person who waited for the umpire's decision even after smashing one to the 1st slip. He is talking about Ponting in the first innings and Clarke in the second innings respectively.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-3694752681598436002008-01-06T10:16:00.000+04:002008-01-06T10:16:00.000+04:00அண்ணா இப்பவும் Ponting நல்லா பால க்ரவுண்ட்ல வச்சு ...அண்ணா இப்பவும் Ponting நல்லா பால க்ரவுண்ட்ல வச்சு தான் எழுந்தார்...
எத்தன decisions against India.hmmm
Dravid's bal was outside the offstump and lots of Pad in it..

worst umpiring annaAvanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-3278751885323602312008-01-06T09:55:00.000+04:002008-01-06T09:55:00.000+04:0040.2 Lee to Ganguly, OUT, huge appeals as Clarke i...40.2 Lee to Ganguly, OUT, huge appeals as Clarke is adamant he caught the ball low in front of him at second slip
SC Ganguly c Clarke b Lee 51 (56b 9x4 0x6) SR: 91.07

Ganguly stands his ground, disgusted, and finally walks off. Replays suggest there is some doubt about whether it carried or not.

Replays aren't conclusive I'm afraid.

Thanks Jenny, the zoom in replays have showed that the ball may have bounced before Clarke took it. Close call but there was doubt. Benson seemed to ask someone and then gave it out, replays show Ponting indicating that the catch was taken.

Replays showing that Clarke may have grounded the ball as he rolled over after taking the catch.

நடுவர் பாண்டிங்கிடம் கேட்டு அவுட் கொடுக்கிறார். :(Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-80722448983384634442008-01-06T09:53:00.000+04:002008-01-06T09:53:00.000+04:0033.1 Symonds to Dravid, OUT, oh dear, looks like t...33.1 Symonds to Dravid, OUT, oh dear, looks like there's been another questionable decision there, Dravid given out caught behind when he padded up to it outside off, the bat behind his pad and nowhere near the ball
R Dravid c Gilchrist b Symonds 38 (103b 6x4 0x6) SR: 36.89

Dear oh dear. I was just about to say that India were building up a good partnership there, when that happened. Boos ring out as the replay is shown on the big screen.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-8065217357140782622008-01-06T09:51:00.000+04:002008-01-06T09:51:00.000+04:00இன்றும் தொடர்கிறது நடுவர்களின் கூத்து... இது கங்கு...இன்றும் தொடர்கிறது நடுவர்களின் கூத்து... இது கங்குலியின் விக்கெட் பற்றி..

Thanks Jenny, the zoom in replays have showed that the ball may have bounced before Clarke took it. Close call but there was doubt. The umpire Benson asked Ponting and he said it was out.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-48420712944162230142008-01-03T15:31:00.000+04:002008-01-03T15:31:00.000+04:00normally umpiring decision errors will be evened o...normally umpiring decision errors will be evened out என்பார்கள். நமக்குச் சாதகமாக ஏதாவது வருகிறதா எனப் பார்ப்போம்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-90172339372838477982008-01-03T13:36:00.000+04:002008-01-03T13:36:00.000+04:00ஒருதலைப்பட்சமான நடுவர்கள் இப்படித் தலைப்பு வச்சிரு...ஒருதலைப்பட்சமான நடுவர்கள்

இப்படித் தலைப்பு வச்சிருந்திங்கன்னா இப்ப இருக்க நடுவர் சுரத்தில ஆசிப் அண்ணாச்சி பதிவ மீறி உங்களோடது சூடாயிருக்கும்..ஜஸ்ட் மிஸ் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-75635034777497778882008-01-03T13:23:00.000+04:002008-01-03T13:23:00.000+04:00//ரொம்பதான் ஆசை படுகிறோமோ!!!//இந்தியா அளவிற்கு ஆஸ்...//ரொம்பதான் ஆசை படுகிறோமோ!!!//

இந்தியா அளவிற்கு ஆஸ்திரேலியா அணியை சமீப காலங்களில் சோதனைக்குள்ளாக்கிய அணி (டெஸ்ட் போட்டிகளில்) வேறேதும் இல்லை.

எத்தனை அணிகள் ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்க்ஸில் இது போல் திணறடித்துள்ளது(ஆல்-அவுட் ஆக்கியுள்ளது)??

//ஆமா இங்க நீங்க நடுவர் நடுவர் என்று சொல்லி இருப்பது கிரிக்கெட் நடுவரைதானே!!! :)))))))))

நடுவர்கள் சரி இல்லை என்று பாஸ்ட் பவுலர் புகார் என்று பட்டையை கிளப்பிடலாமா?:))))//

நான் வேண்டாம் என்று சொன்னாலும் உங்க குசும்பு அடங்கவா போகிறது? :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-82436323509089406132008-01-03T13:16:00.000+04:002008-01-03T13:16:00.000+04:00///இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா வெல்ல வேண்...///இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா வெல்ல வேண்டும்? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக?//

ரொம்பதான் ஆசை படுகிறோமோ!!!

ஆனா நம்ம பேட் செய்யும் பொழுது மட்டும் அவுட் இல்லாததுக்கு எல்லாம் அவுட் கொடுத்துவிடுவாங்க!!!

ஆமா இங்க நீங்க நடுவர் நடுவர் என்று சொல்லி இருப்பது கிரிக்கெட் நடுவரைதானே!!! :)))))))))

நடுவர்கள் சரி இல்லை என்று பாஸ்ட் பவுலர் புகார் என்று பட்டையை கிளப்பிடலாமா?:))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-10405898908837607842008-01-03T13:01:00.000+04:002008-01-03T13:01:00.000+04:00மேற்சொன்ன பிரச்சனைக்குரிய வீடியோக்களை வலையேற்ற முய...மேற்சொன்ன பிரச்சனைக்குரிய வீடியோக்களை வலையேற்ற முயற்சித்து பலனளிக்கவில்லை. மன்னிக்கவும். மீண்டும் முயன்று பார்க்கிறேன்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.com