tag:blogger.com,1999:blog-2681722201845788962.post2018010954038046096..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: அரை இறுதி 1 - பலே ஜெயவர்தனே!அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-61017674288592916762007-04-26T17:56:00.000+04:002007-04-26T17:56:00.000+04:00நந்தா அவர்களின் கோரிக்கையை செவிமடுத்து (ஒரு கா.......நந்தா அவர்களின் கோரிக்கையை செவிமடுத்து (ஒரு கா........லத்தில் நல்ல அதிரடி ஆட்டக்காரர்)
அர்னால்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்..A Simple Manhttps://www.blogger.com/profile/00292115134733231273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-43220889553004230762007-04-26T09:07:00.000+04:002007-04-26T09:07:00.000+04:00இதுவரை எந்த அணியும் ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகில் ...இதுவரை எந்த அணியும் ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகில் கூட வரவில்லை.. இலங்கை இறுதியாட்டத்தில் கௌரமாகத்தோற்றாலே வெற்றிபோலத்தான்..

ஏதாவது நடந்து, இலங்கை வென்றால் நல்லதுதான். தமிழன், எங்க வீட்டு மாப்பிள்ளை கையில் இருக்கிறது..

முரளிதரன் நொபால் போடுகிறார் என இன்னும் ஆஸ்திரேலியர்கள் அழுகுணி ஆட்டத்தை ஆரம்பித்துவிடுவார்கள்.-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-9767942595673657452007-04-26T08:36:00.000+04:002007-04-26T08:36:00.000+04:00கண்டிப்பா இலங்கை தாங்க கோப்பைய வெல்லப்போகுது!!கண்டிப்பா இலங்கை தாங்க கோப்பைய வெல்லப்போகுது!!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-18200538363314868792007-04-25T11:54:00.000+04:002007-04-25T11:54:00.000+04:00நீங்க சொன்னது மிகச் சரி. இலங்கை அணி இறுதிப் போட்டி...நீங்க சொன்னது மிகச் சரி. இலங்கை அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதியான அணிதான். அதுவுமில்லாமல், என்னைப் பொறுத்த வரை ஆஸ்திரேலியாவை வெல்லும் தகுதி உள்ள அணியும் இதுதான். (இதை நான் ஏற்கன்வே சொல்லியுள்ளேன்)

ஆனா இந்த இலங்கை அணியில எனக்கு பிடிக்காத ஒரே ஆளு அர்னால்ட். நானும் ஒரு 40 மேட்ச் பார்த்துட்டேன். மனுஷன் கடைசி வரைக்கும் இருந்தாலும், அடிக்க மட்டும் மாட்டேங்குறாரு.

நேத்து கடைசி டைம்ல இறங்கிட்டு, 7 டாட் பால் வெச்சாரு.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-45400540992537427542007-04-25T10:34:00.000+04:002007-04-25T10:34:00.000+04:00//Anonymous said... Final SL Vs SA //:)//Anonymous said...
Final SL Vs SA

:)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-36482701282871886892007-04-25T10:29:00.000+04:002007-04-25T10:29:00.000+04:00Final SL Vs SAFinal SL Vs SAAnonymousnoreply@blogger.com