tag:blogger.com,1999:blog-2681722201845788962.post2154893464793512159..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: சூப்பர் சிக்ஸ்அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-62287273188621496452007-03-17T16:48:00.000+04:002007-03-17T16:48:00.000+04:00வீடியோ வை பதிவில் உள்ளிட சொல்லிக் கொடுத்தமைக்கு ஒர...வீடியோ வை பதிவில் உள்ளிட சொல்லிக் கொடுத்தமைக்கு ஒரு பந்துக்கு ஒரு சிக்ஸ்ர் வீதம்
300 * 6 நன்றிகள்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-54733430587713410412007-03-17T14:17:00.000+04:002007-03-17T14:17:00.000+04:00//அபி அப்பா said... எனக்கு வீடியோ தெறியவில்லையே ஏன...//அபி அப்பா said...
எனக்கு வீடியோ தெறியவில்லையே ஏன்?

உங்க ரவுசு தாங்காமத்தான். :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-39536117972914566612007-03-17T14:05:00.000+04:002007-03-17T14:05:00.000+04:00எனக்கு வீடியோ தெறியவில்லையே ஏன்?எனக்கு வீடியோ தெறியவில்லையே ஏன்?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-45175397816036523732007-03-17T13:40:00.000+04:002007-03-17T13:40:00.000+04:00//Anonymous said... நெதர்லாந்து வீசிய முதல் ஐந்து ...//Anonymous said...
நெதர்லாந்து வீசிய முதல் ஐந்து ஓவர்கள் பார்த்தீர்களா?

இல்லை நண்பரே! நான் மற்ற போட்டியை கண்டுகொண்டிருந்தேன்.

//தென்னாபிரிக்காவை வெறும் நான்கு ஓட்டங்களே எடுக்க விட்டார்கள். ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்கள். ஓர் உதிரி ஓட்டம்கூடக் கொடுக்கவில்லை.
திறமையாகத்தான் தொடங்கினார்கள். இரண்டு மட்டையாளர்களும் நிலைபெற்றபின் சமாளிக்க முடியவில்லை. ஒரேசீரான இடைவெளியில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தால் இந்தளவுக்கு மோசமாக இருந்திருக்காது.

அப்படியா! தகவலுக்கு நன்றி. சிறிய அணிகளிடம் உள்ள பின்னடைவே இதுதான். கிடைக்கும் தொடக்கத்தை தொடரத் தெரியாமை. :( அனுபவம் அவர்களுக்கு பாடம் கற்றுத்தரும். நம்புவோம்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-77108476223848741962007-03-17T12:47:00.000+04:002007-03-17T12:47:00.000+04:00நெதர்லாந்து வீசிய முதல் ஐந்து ஓவர்கள் பார்த்தீர்கள...நெதர்லாந்து வீசிய முதல் ஐந்து ஓவர்கள் பார்த்தீர்களா?
தென்னாபிரிக்காவை வெறும் நான்கு ஓட்டங்களே எடுக்க விட்டார்கள். ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்கள். ஓர் உதிரி ஓட்டம்கூடக் கொடுக்கவில்லை.
திறமையாகத்தான் தொடங்கினார்கள். இரண்டு மட்டையாளர்களும் நிலைபெற்றபின் சமாளிக்க முடியவில்லை. ஒரேசீரான இடைவெளியில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தால் இந்தளவுக்கு மோசமாக இருந்திருக்காது.

என்றாலும் கிப்சின் சாதனை மிகப்பெரியதே. பலவீனமான அணிக்கெதிராக அடிக்கப்பட்டதென்பதால் அதன் பெறுமதி சற்றும்குறைந்ததல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-50638141606900944852007-03-17T12:04:00.000+04:002007-03-17T12:04:00.000+04:00வினையூக்கி,நிச்சயமாக சொல்லித்தருகிறேன். தங்களின் ம...வினையூக்கி,
நிச்சயமாக சொல்லித்தருகிறேன். தங்களின் மின்னஞ்சல் முகவரியை தர இயலுமா?Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-23661114100718449722007-03-17T11:41:00.000+04:002007-03-17T11:41:00.000+04:00//என்னதான் சொதப்பல் அணிக்கு எதிரான ஒரு சாதனை என்றா...//என்னதான் சொதப்பல் அணிக்கு எதிரான ஒரு சாதனை என்றாலும் கிரிக்கெட் விளையாடுபவர்களுத்தான் தெரியும் அது எத்தனை கடினமான சாதனை என்று//
சரியாக சொன்னீர்கள்.
எப்படி வீடியோக்களை பதிவினுள் embed செய்வது? சொல்லித்தர இயலுமா? :-)
என் பதிவில் லிங்க் மட்டுமே கொடுக்க முடிந்தது,வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com