tag:blogger.com,1999:blog-2681722201845788962.post3298268213007004587..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: உலகக் கோப்பைக்கான இந்திய அணிஅகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-6344094642691422052007-02-01T10:38:00.000+04:002007-02-01T10:38:00.000+04:00வாங்க லொடுக்கு,
நம்ம டீம்ல ராய்னாவுக்கு கல்தா தான்...வாங்க லொடுக்கு,
நம்ம டீம்ல ராய்னாவுக்கு கல்தா தான். :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-48874677230601721772007-01-31T16:36:00.000+04:002007-01-31T16:36:00.000+04:00//கப்பி பய said...
நல்ல தேர்வு பவுலர்!

நன்றி ...//கப்பி பய said...
நல்ல தேர்வு பவுலர்!

நன்றி கப்பி பய அவர்களே!

//முனாஃப் இல்லையெனில் அகர்கரா? அகர்கர் 15-இல் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. //
சற்று முடிவடைந்த தொடரில் அகார்கர் சிறப்பாக பந்து வீசியதையும், முனாஃப் முழு உடல் தகுதியில் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால் நீங்கள் சொல்வது சரியே.

//சேவாக் மிடில் ஆர்டரில் எந்தளவு உபயோகமாக இருப்பார் என்பதும் சந்தேகமே...//
நான் அவரை ஆஸியின் மைக் ஹஸ்ஸி ரேஞ்சுக்கு கம்பேர் செய்கிறேன். :)

//மே.இ. தீவுகளில் 7 பேட்ஸ்மென் 4 பவுலரே சரியாக இருக்கும்..அந்த பிட்சுகளில் இரண்டு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்க்ளின் தேவையிருக்காது என்றே தோன்றுகிறது.

மிகச் சரி. :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-77795950733527805432007-01-31T16:26:00.000+04:002007-01-31T16:26:00.000+04:00நல்ல தேர்வு பவுலர்!
முனாஃப் இல்லையெனில் அகர்கரா?...நல்ல தேர்வு பவுலர்!

முனாஃப் இல்லையெனில் அகர்கரா? அகர்கர் 15-இல் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

சேவாக் மிடில் ஆர்டரில் எந்தளவு உபயோகமாக இருப்பார் என்பதும் சந்தேகமே...

மே.இ. தீவுகளில் 7 பேட்ஸ்மென் 4 பவுலரே சரியாக இருக்கும்..அந்த பிட்சுகளில் இரண்டு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்க்ளின் தேவையிருக்காது என்றே தோன்றுகிறது.கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-31855421565190669272007-01-31T15:35:00.000+04:002007-01-31T15:35:00.000+04:00வாருங்கள் செந்தில் குமரன்.
உத்தப்பாவைத் தவிர்த்து...வாருங்கள் செந்தில் குமரன்.

உத்தப்பாவைத் தவிர்த்து உங்கள் அணியும் எனது அணியை ஒத்துப் போகிறது.

உத்தப்பாவின் ஆட்டத்தை ஓரிரு போட்டிகளை வைத்து சொல்லவில்லை. கடந்த இரு ஆண்டுகளாகவே வெகு சிறப்பாக ஆடி வருகிறார். மேலும், அவரது பயமில்லாத ஸ்ட்ரோக் மேக்கிங் நல்ல பயனைத் தரும். பொறுத்திருந்து பாருங்கள் அவர் ஒரு சிறந்த ஓபனராக வருவார். :)

பின்னர், 7 பேட்ஸ்மென் தியரி. என்னைப் பொறுத்தவரை ஒரு நாள் இப்பொழுதெல்லாம் முழுக்க முழுக்க பேட்ஸ்மென் கேம் தான். இதில் ஒரு 10 ஓவர் வீச மட்டும் ஒரு ஸ்பெஷல் பவுலர் வேண்டுமென்பதில்லை. ஷேவாக், சச்சின், கங்குலி மற்றும் யுவ்ராஜ் இருக்கும் அணியில். ஒரு நாள் போட்டிகளை பொருத்தவரை எல்லா பவுலர்களுக்கும் அடி கிடைப்பது உறுதி. இதில், யாருக்கு குறைவு என்பது மட்டும் இப்பொழுதுள்ள நிலைமை.

2 ஸ்பின்னர் தியரி. அது ஆடுகளத்தை பொருத்தமையும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-22089033171751856982007-01-31T15:21:00.000+04:002007-01-31T15:21:00.000+04:00பழைய செல்வாக்கை மதிக்க சொல்றீங்க. இது உங்களுக்கே ட...பழைய செல்வாக்கை மதிக்க சொல்றீங்க. இது உங்களுக்கே டூ மச்சா இல்லை? :)

அப்புறம், கடைசில வந்தாலும் அடிச்சு ஆடலாம்னு இன்னிக்கு தோனி நிரூபிச்சு இருக்காரு. அதனால், சேவாக் ஆறாவதாக வந்தாலும் அடிச்சி ஆடலாம். பிட்சு ஒன்னும் அந்தளவுக்கு மோசமாகாது. :)

முதல்ல நாம் நினைக்கிற மாதிரி செலக்ட் ஆகட்டும் சேவாக். :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-89260119113315832882007-01-31T15:17:00.000+04:002007-01-31T15:17:00.000+04:00என்னுடைய அணி வேறு மாதிரியாக இருக்கிறது.
1. கங்கூல...என்னுடைய அணி வேறு மாதிரியாக இருக்கிறது.

1. கங்கூலி.
2. சேவாக்
3. டிராவிட்
4. டெண்டுல்கர்
5. யூவராஜ் சிங்
6. டோனி
7. பதான்
8. கும்ளே
9. ஹர்பஜன்
10. ஜாஹிர்
11. அகர்கர் / ஸீரிசாந்த்

ஓரிரு இந்திய மைதானங்களில் விளையாடியதை வைத்து ஊத்தப்பாவை எடுத்துக் கொள்வது சரியல்ல என்று நினைக்கிறேன். ஆகவே சேவாக் ஓபனிங் செய்ய வேண்டும்.

7 பேட்ஸ்மேன் வைத்து விளையாடுவது எனக்கு சரியாகப் படவில்லை. 6 பேட்ஸ்மேன் 5 பவுலர் என்பதே சரி என்பது என் கருத்து. கடைசி உலகக் கோப்பையில் அந்த ஏழாவது பேட்ஸ்மேன் இருந்தாலும் அவர் ஆடவே இல்லை இல்லை தேவைப் பட்ட சமயம் சோபிக்கவில்லை.

கடைசிப் போட்டியில் இன்னொரு பந்து வீச்சாளர் தான் அதிகமாக தேவைப்பட்டார்.

ஒரு அணியில் எப்போதும் சிறந்த 11 வீரர்கள் தான் விளையாட வேண்டும் நம் சிறந்த 11ல் இரண்டு ஸ்பின்னர்கள் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் தான் விளையாட வேண்டும்.

மேலும் கார்த்திக், பவார், கைப் ஆகியோர் 15ல் இடம் பெற வேண்டும்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-12889877292052946252007-01-31T15:05:00.000+04:002007-01-31T15:05:00.000+04:00சேவாக்கை ஆரம்பத்தில இறக்கலைன்னா பாவம் பயபுள்ள மனசு...சேவாக்கை ஆரம்பத்தில இறக்கலைன்னா பாவம் பயபுள்ள மனசு நொந்துடும்...

ஒரு வருஷமா பூரணகும்ப மரியாதை கொடுத்த மவராசனுக்கு கோயிலுக்குள்ள வராதன்னு சட்டம் போட்டமாதிரி...

கடைசியில பந்து மற்றும் பிச்சு கொஞ்சம் அதிரடி ஆட்டத்துக்கு சரிவராதுப்போய்...

அடிச்சு நொறுக்கினா ஆரம்பத்துல, இல்லைன்னா ஆட்டையை முடிக்கும்போது...சேவக் இறங்கும் ஆர்டர் மிடில் ஆர்டரா இருந்தா பட்டுனு அவுட்டாகிரும் புள்ள...

நீங்க என்னா நெனைக்கிறீங்க...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-22461656095059162702007-01-31T14:00:00.000+04:002007-01-31T14:00:00.000+04:002006 நாயகப் பதிவரின் வருகைக்கு நன்றி.
உத்தப்பா பெ...2006 நாயகப் பதிவரின் வருகைக்கு நன்றி.

உத்தப்பா பெயர் திருத்தம் செய்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி.

என்னுடைய தேர்வு சரியென்றதற்கும் நன்றி. ஆனால், ஷேவாக்கின் ஒன் டவுன் ஆலோசனை மீது தான் நான் சிறிது முரன்படுகிறேன். அவருடைய அதிரடி ஆட்டம் பின் வரிசையில் பயன்படும் என நினைக்கிறேன்.

கருத்துக்கு நன்றி செ.ரவி :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-41310074336247123562007-01-31T13:49:00.000+04:002007-01-31T13:49:00.000+04:00நல்லா சொன்னீங்க...ஆனா அது ஊத்தப்பா சோத்தப்பா இல்ல....நல்லா சொன்னீங்க...ஆனா அது ஊத்தப்பா சோத்தப்பா இல்ல...உத்தப்பா...

பொறவு நம்ம சச்சின் 100 அடிச்சு விளாசிட்டாருல்லா இன்னைக்கு...

கங்குலி காலைவாறாம ஒரு 68 எடுத்திருக்கார்...

ட்ராவிட் பரவால்லை அம்பது போட்டுட்டார்...

டோனி 20 பந்துக்கு 40 ரன்னு...

உத்தப்பாவை ஒரு முனையிலும், கங்குலியை ஒரு முனையிலும் இறக்கனும்...

உத்தப்பா அவுட்டானா சேவக்கை எறக்கி விடனும்...

கங்குலி அவுட்டானா சச்சினை இறங்கி உடனும்...

பொறவு ட்ராவிட்...

மிடில் ஆர்டர்ல தோனியும், யுவராசும்...

இது எப்படி இருக்கு....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com