tag:blogger.com,1999:blog-2681722201845788962.post8289806475682961944..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: கவாஸ்கர் Vs பாண்டிங் - பாகம் 2அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-67219936185917116762007-03-15T08:31:00.000+04:002007-03-15T08:31:00.000+04:00//Nagu said... ICC இந்த வசைமொழி பிரச்னைக்கு ஏன் மு...//Nagu said...
ICC இந்த வசைமொழி பிரச்னைக்கு ஏன் முடிவு கட்டக்கூடாது? இரண்டு டிசிப்ளினரி ஆக்ஷன் எடுத்தால் எல்லோரும் வாயை மூடிக் கொள்வார்கள்.

இவ்வளவு டெக்னாலஜி இருக்கும்போது ஏன் பிட்சில் நடக்கும் பேச்சுகளை எல்லோரும் கேட்குமாறு ஒலிப்பரப்பினாலே போதுமே...

நல்லா சொன்னீங்க நாகு. இதே வசைமொழி நம்ம ஆளுங்க மைதானத்துல சொன்னா மட்டும் ஐ.சி.சி-க்கு பொத்துகிட்டு வந்துடும். :(Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-31735048314052329762007-03-15T08:30:00.000+04:002007-03-15T08:30:00.000+04:00//மணிகண்டன் said... கவாஸ்கர் தேவையில்லாம சண்டைய வள...//மணிகண்டன் said...
கவாஸ்கர் தேவையில்லாம சண்டைய வளர்க்கிற மாதிரி தோனுதுங்க எனக்கு. என்ன சொல்றிங்க நண்பரே?

சண்டையை வளர்க்கிறார் என்பது சரி. ஆனால், தேவையில்லாமல் இல்லை.. ஒரு தேவையோடுதான். :) He is using Aussies trick.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-80611156220759517542007-03-15T02:41:00.000+04:002007-03-15T02:41:00.000+04:00ICC இந்த வசைமொழி பிரச்னைக்கு ஏன் முடிவு கட்டக்கூடா...ICC இந்த வசைமொழி பிரச்னைக்கு ஏன் முடிவு கட்டக்கூடாது? இரண்டு டிசிப்ளினரி ஆக்ஷன் எடுத்தால் எல்லோரும் வாயை மூடிக் கொள்வார்கள்.

இவ்வளவு டெக்னாலஜி இருக்கும்போது ஏன் பிட்சில் நடக்கும் பேச்சுகளை எல்லோரும் கேட்குமாறு ஒலிப்பரப்பினாலே போதுமே...நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-39604872648533752092007-03-15T00:23:00.000+04:002007-03-15T00:23:00.000+04:00கவாஸ்கர் தேவையில்லாம சண்டைய வளர்க்கிற மாதிரி தோனுத...கவாஸ்கர் தேவையில்லாம சண்டைய வளர்க்கிற மாதிரி தோனுதுங்க எனக்கு. என்ன சொல்றிங்க நண்பரே?மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-44694967231717713372007-03-14T12:55:00.000+04:002007-03-14T12:55:00.000+04:00நண்பர் முத்துக்குமரன்,அதெல்லாம் இருக்கட்டும். இன்ன...நண்பர் முத்துக்குமரன்,

அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு உங்கள் கனவு நனவாகுமா?Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-30266214353511446312007-03-14T12:53:00.000+04:002007-03-14T12:53:00.000+04:00// வினையூக்கி said... ரிக்கி பாண்டிங்கே ஒரு முறை இ...// வினையூக்கி said...
ரிக்கி பாண்டிங்கே ஒரு முறை இரவு ஆட்ட விடுதியில் அடி வாங்கிவந்தவர்தான், 96-97 சீஷனில் கோல்கத்தாவில் இச்சம்பவம் நடந்தது,

இங்க பாருங்க மக்களே! கொஞ்சம் கொஞ்சமா மேட்டரெல்லாம் ரிலீஸ் ஆவுது. :)

நண்பர் வினையூக்கி,

நான் கூட பாண்டிங் ஆஸியில் உள்ள ஏதோ ஒரு மதுபான விடுதியில் கலாட்டா செய்ததாக படித்திருக்கிறேன்.

அதெல்லாம் இருக்கட்டும். அவனுங்க பார்ல எப்படி நடந்துகிட்ட நமக்கென்ன? மைதானத்துல ஒழுங்கா நடந்தா சரிதான். என்ன சொல்றீங்க?Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-6055681834317295662007-03-14T12:50:00.000+04:002007-03-14T12:50:00.000+04:00//ஒருநாள் இல்லை ஒருநாள் யாராவது ஒருவர் ஆஸ்திரேலிய ...//ஒருநாள் இல்லை ஒருநாள் யாராவது ஒருவர் ஆஸ்திரேலிய வீரரை மைதானத்திலேயே தாக்கும் நிலை ஏற்படும்//
பட்ட பின்புதான் அவனுகளுக்கு புத்தி வரும். தகாத வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினால் பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்காது எதிரணியினர் புகார் கொடுக்க வேண்டும். கவாஸ்கர் சரியாக சொல்லி யிருக்கிறார்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-32607312459408352912007-03-14T12:32:00.000+04:002007-03-14T12:32:00.000+04:00//மதுபான விடுதிகளில் ஆஸ்திரேலியர்கள் இதுபோல வசைமொழ...//மதுபான விடுதிகளில் ஆஸ்திரேலியர்கள் இதுபோல வசைமொழிந்துவிட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட முடியுமா? //
ரிக்கி பாண்டிங்கே ஒரு முறை இரவு ஆட்ட விடுதியில் அடி வாங்கிவந்தவர்தான், 96-97 சீஷனில் கோல்கத்தாவில் இச்சம்பவம் நடந்தது,வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com