tag:blogger.com,1999:blog-2681722201845788962.post8497442125474664885..comments2023-06-28T19:20:14.613+04:00Comments on ஆடுகளம்: அணித்தேர்வு சரியா?அகமது சுபைர்http://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2681722201845788962.post-25363980831995269432008-01-31T13:06:00.000+04:002008-01-31T13:06:00.000+04:00ஜனவரி 26 to 29 வரை நடந்த துலிப் டிராபி போட்டியில் ...ஜனவரி 26 to 29 வரை நடந்த துலிப் டிராபி போட்டியில் கைப் 160 ரன்கள் அடித்தார். அந்த அணியில் யாரும் அரைச்சதம் கூட அடிக்காத நிலையில். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!
:((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-5501285670704267692008-01-31T12:37:00.000+04:002008-01-31T12:37:00.000+04:00// ஹாரி said... ஹாக்கியையும் இப்படித்தான் ஒருவழி ப...// ஹாரி said...
ஹாக்கியையும் இப்படித்தான் ஒருவழி பண்ணினார்கள்னு நினைக்கிறேன்.

இருக்கலாம் நண்பரே. அந்த கால கட்டத்தில் நானெல்லாம் ட்ரவுசர் கூட போட்டிருக்கவில்லை. பெருசுகளிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

பணமிருக்கும் இடத்தில் இதெல்லாம் சகஜம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-63796499763806315182008-01-31T12:29:00.000+04:002008-01-31T12:29:00.000+04:00ஹாக்கியையும் இப்படித்தான் ஒருவழி பண்ணினார்கள்னு நி...ஹாக்கியையும் இப்படித்தான் ஒருவழி பண்ணினார்கள்னு நினைக்கிறேன்.ஹாரிhttps://www.blogger.com/profile/14711433741713335755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-73219629790688942232008-01-22T12:56:00.000+04:002008-01-22T12:56:00.000+04:00//Form என்று பார்த்தால், உத்தப்பா out of form தான்...//Form என்று பார்த்தால், உத்தப்பா out of form தான், பார்க்கலாம் !//

அதானே. என்னதான் நடந்தாலும் நாம் என்ன கிரிக்கெட் பாக்குறத நிறுத்திடவா போறோம். :)Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-69952768480152916592008-01-22T12:55:00.000+04:002008-01-22T12:55:00.000+04:00//மின்னுது மின்னல் said... சரி சரி விடுங்க.. :)என்...//மின்னுது மின்னல் said...
சரி சரி விடுங்க.. :)

என்ன நடக்குதுனு பார்போம் :)

ஏதோ நீங்க சொன்னதாலே விடுறேன்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-3364637877439080572008-01-21T17:28:00.000+04:002008-01-21T17:28:00.000+04:00Fast Bowler,நல்ல பதிவு, புள்ளி விவரங்களை அள்ளி விட...Fast Bowler,

நல்ல பதிவு, புள்ளி விவரங்களை அள்ளி விட்டு, செலக்க்ஷன் கமிட்டியின் அறிவிலித்தனத்தை, சார்புத் தன்மையை அம்பலப்படுத்தியதற்கு பாராட்டுகள் !!!

பாவம், நம்ம கைஃபுக்கு போராடத் தான் யாருமே இல்ல, நல்லா ஆடியும் கூட :(

Form என்று பார்த்தால், உத்தப்பா out of form தான், பார்க்கலாம் !

எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-56579596076511408152008-01-21T14:58:00.000+04:002008-01-21T14:58:00.000+04:00சரி சரி விடுங்க.. :)என்ன நடக்குதுனு பார்போம் :)சரி சரி விடுங்க.. :)

என்ன நடக்குதுனு பார்போம் :)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-8447533163393192962008-01-21T14:48:00.000+04:002008-01-21T14:48:00.000+04:00//அதுக்காக மேட்ச் பார்க்காமலா இருக்க போகிறோம்!!!//...//அதுக்காக மேட்ச் பார்க்காமலா இருக்க போகிறோம்!!!//

அந்த தைரியம்தான் தேர்வாளர்களுக்கு. :)

//இப்படிதான் உலககோப்பைக்கு தயார் செய்கிறோம் செய்கிறோம் என்று முதல் ரவுண்டிலேயே வெளியே வந்தோம்.

கரெக்ட். ஆடும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமாக கருத வேண்டும். சும்மா, துவக்கத்தில் இந்த இளைஞர் அணி தோற்கத்தான் செய்யும், பின்னாளில் வலுப்பெறும் என்பதெல்லாம் பேத்தல்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-84557640952091389272008-01-21T14:42:00.000+04:002008-01-21T14:42:00.000+04:00//முதலில், எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. கிரி...//முதலில், எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. கிரிக்கெட்டில் உலகக் கோப்பை மட்டுந்தான் Ultimate Acheivement-ஆ? ///

இப்படிதான் உலககோப்பைக்கு தயார் செய்கிறோம் செய்கிறோம் என்று முதல் ரவுண்டிலேயே வெளியே வந்தோம்.

போன முறை கங்குலியை நீக்கியது சரி, இந்த முறை பெரும் தவறு நல்ல பார்மில் இருக்கும் ஒருவரை நீக்கி விட்டு சேவாக்கை எப்படி உள்ளே கொண்டு வரலாம்! திரும்ப தலைமை கங்குலிக்கு போய்விடும் என்கிற பயமா?

பாவம் கங்குலி என்று சொல்வதை தவிற வேறு என்ன செய்யமுடியும்?

அதுக்காக மேட்ச் பார்க்காமலா இருக்க போகிறோம்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2681722201845788962.post-69082928981457638032008-01-21T13:44:00.000+04:002008-01-21T13:44:00.000+04:00இன்னொரு கொசுறு செய்தி:India’s top five ODI batsmen...இன்னொரு கொசுறு செய்தி:

India’s top five ODI batsmen since January 2007 are Sachin Tendulkar (1,425 runs at 47.50), Yuvraj Singh (1,253 at 44.75), Ganguly (1,120 at 43.07), Dhoni (931 at 38.79) and Dravid (823 at 37.40).Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.com