Sunday, January 28, 2007

ஆட்டத்தை தொடங்கலமா?

எல்லாருக்கும் வணக்கம். இந்த தமிழ்மணம் மற்றும் தேன்கூடு ஆகியவற்றின் மூலம் எழுதப்படும் வலைப்பதிவுகளில் பெரும்பாலும் அரசியல், இனம், மொழி, கவிதை/கவுஜை, கதைகள் பற்றியதாகவே இருக்கின்றன. இந்தியாவின் உயிர் துடிப்பான (தேஷ்கா தட்கன் - அப்படித்தாங்க விளம்பரத்துல காட்டுராங்க) கிரிக்கெட்டிற்கென்று எழுதப்படுபவை மிகவும் குறைவு. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் இடையிடையே பதிவுகள் இட்டாலும் யாரும் தனியாக கிரிக்கெட்டிற்காக தொடர்ந்து எழுதவில்லை என்று தெரிகிறது. அந்த குறையை தீர்க்கவே இந்த பவுன்ஸர். சில நேரங்களில் தாக்குதலுக்காக வீசப்படும். சில நேரங்களில் நேரப்போக்கிற்காக வீசப்படும். சில நேரங்களில் வேடிக்கைக்காக வீசப்படும். ஆனால் தொடர்ந்து வீசப்பட்டுகொண்டே இருக்கும்.

10 comments:

Naufal MQ said...

test comment

சீனு said...

ஸ்டார்ட் மீசிக்...

வடுவூர் குமார் said...

ரைர் ஆர்ம்/ லெப்ட் ஆர்ம?்
ஓவர் / அரொவுன்ட் விக்கட்?
எல்லாம் கரெக்டா சொல்லிட்டு வீசுங்க அப்பதான் ரெடியாக இருக்கமுடியும்.
:-))

Naufal MQ said...

என்ன மீசிக்? சின் மீசிக்கா?(chin-music)

Naufal MQ said...

//வடுவூர் குமார் said...
ரைர் ஆர்ம்/ லெப்ட் ஆர்ம?்
ஓவர் / அரொவுன்ட் விக்கட்?
எல்லாம் கரெக்டா சொல்லிட்டு வீசுங்க அப்பதான் ரெடியாக இருக்கமுடியும்.
:-))

//

சொல்லியே ஆகனும்ல. ஓ.கே. சொல்லிடலாம். லெஃப்ட் ஆர்ம், ஓவர் தி விக்கெட்.

கார்த்திக் பிரபு said...

nalla kariyam seykiReeragal nan regulkar varuvane unga blog padikka ..aarambinga valthukkal

Naufal MQ said...

வாங்க கார்த்திக் பிரபு. வருகைக்கு நன்றி. உங்கள் ஆவலை ஏமாற்றமாட்டேன் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

கார்த்திக் பிரபு said...

thanks frend

Anonymous said...

முதல்ல டாஸ் போடுங்கய்யா!

Naufal MQ said...

//தேர்ட் அம்பயர் said...
முதல்ல டாஸ் போடுங்கய்யா!
//

ஆட்டம் தொடங்கி ரொம்ப நாளாச்சு. இது யாருப்ப இப்ப வந்துகிட்டு டாஸ் கோஸ் னு...