Wednesday, April 4, 2007

சாப்பல் பதவி துறந்தார்

ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்.
வெட்டி ஒட்டியது.

Greg Chappell resigns

Cricinfo staff

April 4, 2007

Greg Chappell, India's coach, will not be seeking an extension of his contract, which expired at the end of the World Cup. Chappell informed the board president of his decision on Wednesday, citing "family and personal reasons."

In a release to the media Chappell, said, "I am grateful to the players with whom I have worked in this time for the challenges that they presented me with and which I tried to meet in a professional, methodical and interesting way in the interests of the team and the individual."

He went on to thank the support staff who worked with him for their efforts. "I would like to make special mention of my support staff without whom I would not have survived the rigours of the past 22 months," he said. "Ian Frazer and Greg King deserve special mention for their efforts as do John Gloster, S Ramakrishnan and Ramesh Mane. I am particularly grateful for the wonderful support of my family, especially my wife Judy, who has enjoyed the experience as much as I."


Chappell also had a word for the people of India who followed cricket so passionately. "The people of India deserve a special mention as they are the ones whose attention, enthusiasm and love and support drive the great game, and business, of cricket in this country, and around the world," he said. "I thank them all, especially those who have written to me and the thousands who have gone out of their way to come up to me with well wishes."

"I am also grateful for the opportunity to extend my knowledge and awareness of this region and for the wonderful friends that I have made here," Chappell wrote in his release. "I look forward to continuing my contact with India in the coming years and I wish Indian cricket and all those involved with it much joy and success in the future."

Chappell also thanked the media for the support he had received from them in the course of his tenure. "To the media, my thanks also for constantly forcing me to question myself, my thinking and the way I went about my job of guiding the team through the many tests that we faced."

More to follow

© Cricinfo


நன்றி கிரிகின்ஃபோ

16 comments:

Naufal MQ said...

சச்சின் கேப்டனாவது உறுதியாவது போல் தெரிகிறது. இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற.......... :(

முத்துகுமரன் said...

தலைக்கு என் வாழ்த்துகள் :-).

இப்ப தெரியுதா ஏன் நமக்குள் ஒத்து போறது இல்லைனு :-)))))

Naufal MQ said...

//இப்ப தெரியுதா ஏன் நமக்குள் ஒத்து போறது இல்லைனு :-)))))
//

புரியலயே நண்பா!!

முத்துகுமரன் said...

அடிப்படையில் நீங்க கங்குலி ரசிகர், நான் சச்சின் ரசிகன். ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாது :-)

Naufal MQ said...

//அடிப்படையில் நீங்க கங்குலி ரசிகர், நான் சச்சின் ரசிகன். ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாது :-)
//

ஓ அதை சொல்றீங்களா? அதுவும் சரிதான்.

அதுக்காக, சச்சினுக்கு மீண்டும் கேப்டன் வாய்ப்பு கொடுப்பதை வரவேற்பீங்களா?

மணிகண்டன் said...

எனக்கென்னவோ ரெண்டு மனசா இருந்த சாப்பல் சச்சினோட பேட்டிக்கப்புறம் தடாலடியா இந்த முடிவை எடுத்துட்டாரோன்னு தோனுது.Sachin interview -- Last nail in the coffin???

Naufal MQ said...

ஆமாம் மணிகண்டன். சச்சின் பேட்டிதான் சாப்பலின் இந்த முடிவுக்கு காரணம் என எனக்கும் தோன்றுகிறது.

Anonymous said...

sachin as captain??? I think its time for him to take a break and see if he still has it in him to continue playing.
Dravid should be given some more chance and youngsters should come in at the expense of seniors.

Avanthika said...

அண்ணா நானும் சச்சின் Fan தான்,,
ஆனா..as of today i dont think this decision(making Sachin as Captain) would help Indian cricket...what do u say anna?

Naufal MQ said...

//Anonymous said...
sachin as captain??? I think its time for him to take a break and see if he still has it in him to continue playing.
//
இது கரெக்ட்.

//
Dravid should be given some more chance and youngsters should come in at the expense of seniors.
//
இது தப்பு. ட்ராவிட் சரிப்பட்டு வராதுங்க. சின்ன சின்ன விசயங்களில் கூட அவர் மூளை வேலை செய்ய மாட்டுது. புதுசா ஒருத்தனை போடனும். அப்பத்தான் விளங்கும். 2003-ல் தெ.ஆ-விற்கு நடந்தது நல்ல எடுத்துக்காட்டு.

Naufal MQ said...

//அவந்தி said...
அண்ணா நானும் சச்சின் Fan தான்,,

//
சத்தியமா நான் இல்லை. :)

//ஆனா..as of today i dont think this decision(making Sachin as Captain) would help Indian cricket...what do u say anna?
//

அதான் சொன்னேனே 'சச்சின் கேப்டனானால் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற...... '

மணிகண்டன் said...

//புதுசா ஒருத்தனை போடனும். அப்பத்தான் விளங்கும். 2003-ல் தெ.ஆ-விற்கு நடந்தது நல்ல எடுத்துக்காட்டு//

கரெக்டுங்க. தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து (லீ ஜெர்மோன்) மாதிரி புதுசா யாரையாவது போடலாம். அதுக்கு யுவராஜ் தான் ஒரே சாய்ஸ். ஆனா அப்படி போட்டா, சச்சின்,திராவிட், கங்கூலி, ஷேவாக் எல்லாரையும் தூக்கனும். இல்லன்னா மறுபடியும் ஈகோ பிரச்சனைகள் தலை தூக்கும். ஆனா கண்டிப்பா பிசிசிஐ ஒரே நேரத்துல இவ்வளவு பேரை தூக்க மாட்டாங்க. ஆக சச்சின் அடுத்த கேப்டனாக வாய்ப்புகள் அதிகம் தான். நல்லா அடிச்சு கேப்டனாகறவங்களும் இருக்காங்க, முட்டை அடிச்சு கேப்டன் ஆகறவங்களும் இருக்காங்க :)

Naufal MQ said...

//நல்லா அடிச்சு கேப்டனாகறவங்களும் இருக்காங்க, முட்டை அடிச்சு கேப்டன் ஆகறவங்களும் இருக்காங்க :) //

கொடுமை.

காளீஸ்வரன் said...

சச்சின் மீண்டும் கேப்டன் ஆகக் கூடாது.என்னுடைய தேர்வு கங்கூலி தான். ஆனால் துவக்க ஆட்டக்காரர்களாக சச்சினும் கங்கூலியும் மட்டுமே இறங்கவேண்டும்.

Naufal MQ said...

//காளீஸ்வரன்.கரு said...
சச்சின் மீண்டும் கேப்டன் ஆகக் கூடாது.என்னுடைய தேர்வு கங்கூலி தான். ஆனால் துவக்க ஆட்டக்காரர்களாக சச்சினும் கங்கூலியும் மட்டுமே இறங்கவேண்டும்.
//
அய்யா,
ரெண்டு பேரும் கிழிச்சது போதுமய்யா. வீட்டுல உக்காந்து கிரிக்கெட் பார்க்கட்டும். விடமாட்டீங்க போலிருக்கே!

Naufal MQ said...

டீமுக்குள்ளே எப்போ குழு மனப்பான்மை வந்தாச்சோ, அப்போவே பெருசுங்களை தூக்கி கடாசிடனும்.