Tuesday, April 24, 2007

யாரு ஜெயிக்கனும்?

இப்போ வெறும் நான்கு அணிகள் மட்டுமே இந்த உலகக் கோப்பைக்கான போட்டியில் எஞ்சியிருக்கின்றன. இவற்றில் தற்போது வலிமையை வைத்து பார்த்தால் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் என் மனதிற்குள் ஆஸ்திரெலியா மற்றும் இலங்கை வெல்லுவதை விட நியுசிலாந்தோ அல்லது தெ.ஆப்பிரிக்காவோ வென்றால் நன்றாக இருக்கும் என விருப்பம் இருக்கிறது. காரணம, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஏற்கனவே உலகக் கோப்பையை வென்ற அணிகள்.


ஏற்கனவே இரண்டு முறை மயிரிழையில் அரை-இறுதியில் தோற்று வெளியேறியதால் தெ.ஆ வெல்ல எனக்கு கூடுதல் விருப்பம. இது போல் உங்களுக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அதை வலதுபுறம் உள்ள வாக்குப் பெட்டியில் தெரிவியுங்கள். பார்க்கலாம், எந்த அணிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் ஆதரவு இருக்கிறதென்று.

10 comments:

ALIF AHAMED said...

இலங்கை

!!!!!!!

!!!!

!!!

Anonymous said...

// மின்னுது மின்னல் said...
இலங்கை
//

துனைக்கண்ட செண்டிமெண்டா??? நடக்கட்டும் நடக்கட்டும்!!

ALIF AHAMED said...

துனைக்கண்ட செண்டிமெண்டா???

தெறமையும் கூட......:)

Anonymous said...

//தெறமையும் கூட......:) //

இல்லையே அப்படி தெரியலயே... அப்படி இருந்தா ஆஸ்திரேலியான்னுல சொல்லியிருக்கனும். ;)

ALIF AHAMED said...

Fast Bowler said...
//தெறமையும் கூட......:) //

இல்லையே அப்படி தெரியலயே... அப்படி இருந்தா ஆஸ்திரேலியான்னுல சொல்லியிருக்கனும். ;)

//

மின்னுது மின்னல் said...
துனைக்கண்ட செண்டிமெண்ட்

தெறமையும் கூட......:)

Anonymous said...

//தெறமையும் கூட......:) //

சரி சரி... புரிஞ்சுடுச்சு... சாரிங்கண்ணா!

நாகை சிவா said...

இலங்கை

நாகை சிவா said...

இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நமக்கு எப்பவும் பிடித்த அணி இலங்கை தான்.....

முத்தய்யா மாயம் காட்டினால் வெற்றி நிச்சயம்.

Anonymous said...

//நாகை சிவா said...
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நமக்கு எப்பவும் பிடித்த அணி இலங்கை தான்.....

முத்தய்யா மாயம் காட்டினால் வெற்றி நிச்சயம்.
//

வாங்க புலி,

பொறுத்திருந்து பார்ப்போம் :)

A Simple Man said...

கைய‌க்கொடுங்க‌ பௌல‌ர் எப்போ இருந்து தெ.ஆ வுக்கு ஆத‌ர‌வு ??