Tuesday, April 10, 2007

உழைப்பிற்கேற்ற ஊதியம்!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த முறையை வாரியம் விலக்கியது அனைவரும் அறிந்ததே. இனிமேல், வீரர்களுக்கு வெற்றி தோல்விக்கேற்ப ஊதியம் வழங்கப்போவதாக வாரியம் அறிவித்துள்ளது. ஊதிய விபரங்கள் கீழே:

ஒருநாள் போட்டிக்கான அடிப்படை ஊதியம்: 1,00,000 ரூபாய்

டெஸ்ட் போட்டிக்கான அடிப்படை ஊதியம்: 2,00,000 ரூபாய்

இவை தவிர, வெற்றி தோல்வி அடிப்படையில்:

ஒருநாள் போட்டிகளில் ஒரு வெற்றிக்கு உள்நாடு/வெளிநாடு ஒவ்வொருவருக்கும்(முதல் 11 பேர்):- 3,00,000 ரூபாய்

ஒருநாள் போட்டிகளில் ஒரு வெற்றிக்கு உள்நாடு/வெளிநாடு சப்ஸ்டிடியூட் வீரர்கள்:-1,50,000 ரூபாய்


உள்நாட்டில் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு முதல் 11 பேருக்கு:- 5,00,000 ரூபாய்
உள்நாட்டில் டெஸ்ட் போட்டி சமநிலை (டிரா) முதல் 11 பேருக்கு:- 3,00,000 ரூபாய்.
வெளிநாட்டில் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு முதல் 11 பேருக்கு:- 6,00,000 ரூபாய்
வெளிநாட்டில் டெஸ்ட் போட்டி சமநிலை (டிரா) முதல் 11 பேருக்கு:- 4,00,000 ரூபாய்.
சப்ஸ்டிடியூட் வீரர்களுக்கு மேலுள்ள தொகையில் பாதியளவு (50%) கிடைக்கும்.

பின்பு, போனஸாக:
உள்நாட்டு ஒருநாள் போட்டி தொடர் வெற்றிக்கு அணிக்கு:- 50,00,000 ரூபாய்
வெளிநாட்டு ஒருநாள் போட்டி தொடர் வெற்றிக்கு அணிக்கு:- 75,00,000 ரூபாய்
டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அணிக்கு:- 1,50,00,000

ஆக, வென்றால் பணம். இது கூட நல்லாத்தான் இருக்கு.

10 comments:

Anonymous said...

this money also too much.

Naufal MQ said...

//Anonymous said...
this money also too much.
//
பொழச்சி போகட்டும் பசங்க. ரொம்ப கெடுபுடி பண்ணக்கூடாது.

Anonymous said...

ச்டfசf

Anonymous said...

தோத்தா

இத

விட

அதிகம்

கிடைக்குமே...:::)))

அபி அப்பா said...

சரி இந்த சம்பளம் ஓக்கே, ஆனா கேப்டன் பதவிதான் வேணும் சரியா? உடனே கேட்டு சொல்லுங்க சாரே:-))

அபி அப்பா said...

//மின்னுது மின்னல் said...
தோத்தா

இத

விட

அதிகம்

கிடைக்குமே...:::))) //

இது பாயிண்ட், இப்ப என்ன செய்வீங்க பாஸ்ட்?

Naufal MQ said...

//மின்னுது மின்னல் said...
தோத்தா

இத

விட

அதிகம்

கிடைக்குமே...:::)))
//
ஆகா! எங்கேயோ இடிக்குதே மின்னல்!!

Naufal MQ said...

// அபி அப்பா said...
சரி இந்த சம்பளம் ஓக்கே, ஆனா கேப்டன் பதவிதான் வேணும் சரியா? உடனே கேட்டு சொல்லுங்க சாரே:-))
//
கேப்டனா இன்னொரு தமிழனா? சான்ஸே இல்லை. தமிழனுக்கு ஒரு கேப்டன் தான். (இல்லன்னா தம்பி கோவிச்சுக்கப்போராரு)

Naufal MQ said...

//இது பாயிண்ட், இப்ப என்ன செய்வீங்க பாஸ்ட்? //

நோ பால்.

Avanthika said...

அண்ணா

கேவலமா, unforced errors மாதிரி.. ஜெயிக்க வேண்டிய மேட்ச் கூட தோட்த்தா காசே குடுக்க கூடாது..:-)