Tuesday, March 20, 2007

சுமை குறைந்த சுந்தரன்!

அடேயப்பா! இவர் இந்த மாதிரி இயல்பா சிரிச்சதைப் பாத்து எத்தனை நாளாச்சு. நேத்து அடிச்சு துவைச்சதுக்கப்புறம் சேவாக் மிகவும் ரிலாக்ஸ்டாக காணப்பட்டார். அப்போது நடுவருடன் அவர் பகிர்ந்துகொண்ட நிமிடங்கள் தான் இந்த படம்.

சரி, இந்தப் படத்தை பார்த்தா உங்களுக்கு எதாவது சொல்லனும்னு தோனுதா? ஆம் என்றால், (பொழுது போகவில்லையென்றால்) ஏதாச்சும் சொல்லிட்டு போங்க. நம்ம மக்களோட கற்பனை சக்தியே தனியென்று எனக்கு தெரியும். போட்டுத் தாக்குங்க.

12 comments:

மஞ்சூர் ராசா said...

யாருமே ஒண்ணுமே சொல்லலேன்னானலும் நான் சொல்றேன்.

இனி யாரையும் என் வீட்டு மேலே கல் எறிய வேண்டாம்னு சொல்லுங்கங்கறார்.

வல்லிசிம்ஹன் said...

அவர் வானத்தைப் பார்த்ததுமே
பாவமாக இருந்தது.
'நல்ல வேளை கல்லு வராதும்மா போன் செய்யப் போறேனு' சொல்லி இருப்பாரோ?
இல்லை ' சீதை முகத்தில சிரிப்பு வந்ததோனு' ஒரு சொலவடை உண்டு அந்த மாதிரி கங்குலி சிரிச்சாரே பாத்தீங்களா? அப்படினு கேக்கிறாரோ என்னமோ.

அவந்திகா said...

இங்க பாருங்கண்ணா, இது மாதிரி அடுத்த தடவை அடிப்பேன்னு எல்லாம் expect பண்ணகூடாது .. அதுனால அடுத்த தடவை நீங்க வந்தா நான் அவுட் ஆனாலும் அவுட் குடிக்காதீங்க....deal?..OK?..
:-)))...

Anonymous said...

நான் அவுட் கேட்கும்போது கைய இப்படித்தான் காட்டணும். இன்னா நைனா ?
-ராஜ்.

Anonymous said...

Naan oru run adicha - noooru run adicha madhiri

Thanks
Sathya

நாமக்கல் சிபி said...

எனக்குக் கோபம் வராது! வந்தா அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!

Anonymous said...

சேவாக் மாஸ்க் ல நம்ம நட்சத்திரங்கள் :‍)

பார்த்திபன் : அம்பயர் சார் அம்பயர் சார் எனக்கு ஒண்ணுக்கு வருது... ஒரு புதுமையா எனக்கு பதிலா நீங்க போய்ட்டு வறிங்களா?

வடிவேலு : ஏன்யா அம்பயறு இந்த வெரல்ல மோக்கு நோண்டிட்டு பந்த தொட்டா அது டாம்பரிங் ஆ?


ஸ்ஸ்: நான் ஒரு மாட்சுல 100 அடிச்சா 100 மட்சுல டக் அடிப்பேன்!

கமல்: ஒரு விசயத்த ஒரே ஒரு விசயமா பாக்க‌லாம். அதே விசயத்த 2 விதமாவும் பாக்கலாம். அதே விசயத்த பல‌ விதமாவும் பாக்கலாம். இப்போ பார்தீங்கன்னா... சண்டியர்ல...

காப்டன் : ஒரு மாட்சுக்கு 100 ஓவரு. ஒரு ஓவருக்கு 6 பால். ஒரு டீமுக்கு 11 பேரு. அத பாக்க வந்த்வுக மொத்த்தம் 12,625. அதுல இளஞ‌ர்கள் 9343. ஆண்கள் 525 பேரு...

Anonymous said...

சேவாக் மாஸ்க் ல நம்ம நட்சத்திரங்கள் :‍)

பார்த்திபன் : அம்பயர் சார் அம்பயர் சார் எனக்கு ஒண்ணுக்கு வருது... ஒரு புதுமையா எனக்கு பதிலா நீங்க போய்ட்டு வறிங்களா?

வடிவேலு : ஏன்யா அம்பயறு இந்த வெரல்ல மூக்கு நோண்டிட்டு பந்த தொட்டா அது டாம்பரிங் ஆ?


ஸ்ஸ்: நான் ஒரு மாட்சுல 100 அடிச்சா 100 மட்சுல டக் அடிப்பேன்!

கமல்: ஒரு விசயத்த ஒரே ஒரு விசயமா பாக்க‌லாம். அதே விசயத்த 2 விதமாவும் பாக்கலாம். அதே விசயத்த பல‌ விதமாவும் பாக்கலாம். இப்போ பார்தீங்கன்னா... சண்டியர்ல...

காப்டன் : ஒரு மாட்சுக்கு 100 ஓவரு. ஒரு ஓவருக்கு 6 பால். ஒரு டீமுக்கு 11 பேரு. அத பாக்க வந்த்வுக மொத்த்தம் 12,625. அதுல இளஞ‌ர்கள் 9343. ஆண்கள் 525 பேரு...

Anonymous said...

1) innum oru varushattuku team'la thundu potu edam pidichachu

2) Innum oru match thaan iruku

3) nethu night ore adi Chappel vittaru

4) kaimaatha oru dollar kidaikuma

Abul said...

நம்ம மணிகண்டன் உங்களுக்கு ஒரு பந்து வீசியிருக்கிறார்.. ஒரு 4 இல்ல 6 அடிங்க..
http://wcup2007.blogspot.com/2007/03/weird.html

மணிகண்டன் said...

இன்னும் ஒரு வருஷத்துக்காவது என் இடம் கியாரண்டி..100 அடிச்சிருக்கேன்ல :)

Anonymous said...

check this.. very good article

http://content-usa.cricinfo.com/ci/content/current/story/286676.html