Saturday, March 17, 2007

டி.டி-யில் உ.கோப்பை- அட்டவனை

கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷனை தவிர வேறு வழியில்லாதவரா நீங்கள்? கவலை வேண்டாம். முதல் சுற்று போட்டிகளில் இந்தியா பங்குபெறும் போட்டிகளை மட்டும் ஒலி/ஒளிபரப்பவிருக்கும் தூர்தர்ஷன் சூப்பர் எட்டில் மற்ற அணிகள் பங்குபெறும் சில தலையாய போட்டிகளையும் ஒளிபரப்ப இருக்கிறது. அதற்கான கால-அட்டவனையை தேடி கண்டுபிடித்துவிட்டேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ:

Telecast schedule on Doordarshan:
* March 13: West Indies-Pakistan at Jamaica (starts one hour late) 06.30 p.m.
* March 17: India-Bangladesh at Trinidad & Tobago, starts 05.30 p.m.
* March 19: India-Bermuda at Trinidad & Tobago, 05.30 p.m.
* March 23: India-Sri Lanka at Trinidad & Tobago, 05.30 p.m.
* March 24: Australia-South Africa at St. Kitts & Nevis 05.30 p.m.
The teams given below are all probable match-ups:
* March 31: India-Australia at Antigua & Barbuda, 05.30 p.m.
* April 2: India-New Zealand at Antigua & Barbuda, 05.30 p.m.
* April 7: India-South Africa at Guyana, 05.30 p.m.
* April 8: Australia-England at Antigua & Barbuda, 05.30 p.m.
* April 11: India-England at Barbados, 05.30 p.m.
* April 13: Australia-Pakistan at Barbados, 05.30 p.m.
* April 15: India-Pakistan at Barbados, 05.30 p.m.
* April 19: India-West Indies at Barbados, 05.30 p.m.
* April 24: 1st semi-final at Jamaica (starts one hour late), 06.30 p.m.
* April 25: 2nd semi-final at St. Lucia, 05.30 p.m.
* April 28: Final at Barbados, 05.30 p.m.
One-hour highlights of the above matches will be telecast the next day, from 8.00 a.m. to 9.00 a.m., March 14, 18, 20, 24 and 25, and April 1, 3, 8, 9, 12, 14, 16, 20, 25, 26 and 29.

5 comments:

Naufal MQ said...

இதில் முதல் போட்டியை அவர்கள் அறிவித்தபடி ஒளிபரப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சண்டாளர்கள்.

Anonymous said...

http://www.tamilkavithai.de/CRI.htm

Naufal MQ said...

//Anonymous said...
http://www.tamilkavithai.de/CRI.htm
//
ஆமாங்க, மேலுள்ள தொடுப்பு முழுநேர கணிப்பொறி தொடர்புள்ளவர்களுக்கு. Njoy the live action :)

Leo Suresh said...

நேற்றய போட்டியும் துபாயில் தெரியவில்லை.
லியோ சுரேஷ்

Naufal MQ said...

//Leo Suresh said...
நேற்றய போட்டியும் துபாயில் தெரியவில்லை.
லியோ சுரேஷ்
//
வாங்க சுரேஷ்,
ஆமாம். நானும் ஏமாந்து போனேன். அப்புறம் விசாரித்து பார்த்ததில் இந்தியாவில் சாதாரன antennaa--வில் தெரியும்படி Low-level-transmission மட்டும் தான் செய்கிறார்களாம். நாம் துபையில் கானும் சேட்டிலைட் சேனலில் தெரியாதாம். :(