Thursday, February 15, 2007

அவரா இவர்?

ஓடத் தெரியாதவர், சோம்பேறி, மந்தமான ஃபீல்டர் என்று சாப்பலால் அழைக்கப்பட்டவர் நம்ம தாதா கங்குலி. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் சாப்பலை வாயடைக்கச் செய்து விட்டார். எப்படி? கீழே பாருங்கள்.

6 comments:

Anonymous said...

Ganguly improved because he was dropped by chappel. The credit for the catch goes to chappel

Naufal MQ said...

//Anonymous said...
Ganguly improved because he was dropped by chappel. The credit for the catch goes to chappel

//
இது என்ன சின்னபுள்ளத் தனமா இருக்கு.
அப்படின்னா, கங்குலி அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் சும்மா தான் அணியில் இருந்தார் என்று சொல்ல வருகிறீர்களா? நீக்கப்பட்ட ஒரு வருடத்தில் தான் எல்லாம் செய்ய கற்றுக் கொண்டாரா? :)

கதிர் said...

அட!!! போட வெக்கிறாரே!

Naufal MQ said...

அட போட்டதற்கு நன்றி தம்பி.

மணிகண்டன் said...

கங்கூலி சிறப்பாக் கேட்ச் பிடித்திருந்தாலும், அன்றைய போட்டியில் இந்தியாவின் ஃபீல்டிங் சுமார் தான். உலகக்கோப்பையை வெல்ல சிறப்பான ஃபீல்டிங் முக்கியம்.அது இந்தியாவிடம் குறைவாக உள்ளதாகவே தோன்றுகிறது.சீக்கிரம் சரிசெய்ய வேண்டும்.

Naufal MQ said...

ஆமாம் மணிகண்டன். எப்போவுமே இந்திய அணியில் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததில்லை. ஏதோ ஒன்றிரண்டு பேர் மட்டும் நல்ல தடுப்பாட்டம் செய்வார்கள். அணியாக பார்த்தால் சொதப்பல் தான்.

எளிதான கேட்சுகளை பிடித்தாலே போதும் கோட்டைவிடாமல்.