Monday, February 12, 2007

உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் எதிர்பார்த்தது போலவே உள்ளது அணித் தேர்வு.

Robin Uthappa, Sourav Ganguly, Virender Sehwag, Rahul Dravid (capt), Sachin
Tendulkar, Yuvraj Singh, Dinesh Karthik, Mahendra Singh Dhoni (wk), Irfan
Pathan, Ajit Agarkar, Harbhajan Singh, Zaheer Khan, Anil Kumble, Munaf Patel,
Sreesanth.


என்னுடைய பதிவில் என்னுடைய தேர்வாக அமைந்த அணியைக் காண இங்கே சொடுக்குங்கள்.

7 comments:

Naufal MQ said...

என்னுடைய விருப்பமாக கருதிய அணியில் கைஃப் உள்ளேயும், அகார்கர் வெளியேயும் இருந்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அகார்கர் உள்ளே கைஃப் வெளியே. அவ்ளோதான் வித்தியாசம். :)

மணிகண்டன் said...

ஷேவாகை கழட்டி விட்டிருக்கலாம்.கடந்த 10 மேட்ச்ல அவர் அடிச்ச மொத்த ரன் 167. இலங்கையோட நடந்த ரெண்டவது மேட்ச்லயும் அவ்வளவு பாசிட்டிவா விளையாடின மாதிரி தெரியலை. ஹூம் பார்ப்போம் என்ன பன்றாருன்னு.

Naufal MQ said...

மணிகண்டன், நீங்க சொல்றது சரியோன்னு இப்போதான் தோனுது. நான் கூட இலங்கை தொடருக்கு முன்பு அவர் மேல நம்பிக்கை வச்சிருந்தேன். நீங்க சொல்ற மாதிரி இலங்கை மேட்ச்ல கூட அவரோட ஆட்டம் நிறைவா இல்லை. சரி பாக்கலாமே என்னதான் பண்றாருன்னு. கைஃபுக்கு செஞ்சது ரொம்ப அநியாயமுங்க.

நாமக்கல் சிபி said...

கங்குலி, டெண்டுல்கர் போதுங்க!

சேவாக்கிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம்!

Naufal MQ said...

வாங்க சிபி. நல்வரவாகுக!
எனக்கும் கூட இப்போது அப்படித்தான் தோனுது. என்ன பண்ண சொல்றீங்க இப்போ. பையனை அனுப்பி வக்கலாம். ஒழுங்கா ஆடுடானு சொல்லி அனுப்புவோம். அவர் கிட்ட இப்போ எதோ மிஸ் ஆன மாதிரி தோனுது. ரொம்ப டல்லா இருக்காரே. ஒரு 100 அடிச்சா எல்லாம் சரியாகுமோ!

Anonymous said...

Why Suresh Raina has been left out?

Naufal MQ said...

//Anonymous said...
Why Suresh Raina has been left out?
//

what he did to claim his spot? Why cant you ask about Kaif's exclusion instead?